பேஸ்புக்கால் பொது சுகாதாரத்திற்கு பெரும் ஆ பத்து! ஆர்வலர்கள் குழு எ ச்சரிக்கை!!

234

பேஸ்புக்…….

ச மூக வலைதளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அ ச்சுறு த் தலை ஏ ற் ப டுத்தியுள்ளது என ஆர்வலர்கள் குழு எ ச் சரி க்கை விடுத்துள்ளது.

பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு தங்கள் கண்டுபிடிப்புகளை அ றி க்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான த வ றான தகவல்கள் கடந்த ஆண்டில் 3.8 பில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன, இது கொரோனா நெ ருக் க டியின் போது உயர்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ச மூக வலைதளத்தில் ப ரவு ம் தடுப்பூசிகள் குறித்த த வ றான தகவல்களால் தடுப்பூசி போட தயாராக இருக்கும் மக்கள் தங்கள் முடிவை மாற்ற வழிவகுக்கும் என ம ருத் துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை, கொரோனா தொடர்பான 98 மில்லியன் தவறான தகவல்களுக்கு எ ச் சரிக்கை முத்திரையை பயன்படுத்தினோம் மற்றும் உடனடி தீ ங் கு வி ளை வி க்கும் ஏழு மில்லியன் த வ றா ன தகவல்களை அ க ற்றினோம் என அவாஸ் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சு கா தார அ தி காரிகளிடமிருந்து தகவல்களை பெறும் வகையில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உ த வி செ ய் துள் ளோம், கொரோனா பற்றிய இ ணை ப் பை யாராவது பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும்போது, அவர்களை நம்பகமான சு கா தா ரத் தகவலுடன் இணைக்க வழிவகை செ ய் து ள் ளோ ம் என ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் நாங்கள் த வ றா ன தகவல்கள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதிபலிக்கவில்லை என்று பேஸ்புக் கூறியுள்ளது.