49 வயதில் இப்டியா.. கஸ்தூரியின் காவாலா ஆட்டத்தைப் பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்!!

1081

கஸ்தூரி..

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.

பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி. சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார்.

கஸ்தூரி ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார். இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படுத்தும் வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, சமீபத்தில் ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டிந்தார். தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

  

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)