கனடிய நகரம் ஒன்றில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமியின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளிவந்த தகவல்!!

267

கனடா……..

கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி பா துகாப்பாக மீ ட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை Halifax நகரின் பொ லி சார் வெளியிட்டுள்ளனர். Audrey White என்ற 10 வயது சி றுமி கடந்த புதன்கிழமை கா ணா மல் போனார்.

அவர் Bayers Road/Ashburn Avenue பகுதியில் இருந்து தான் இரவு 9.30 மணியளவில் மாயமானார். இது தொடர்பாக சிறுமி Audrey Whiteன் குடும்பத்தார் பொ லி சில் பு கா ர் அ ளித் தனர்.

பொ லி சா ர் அப்போது கூறுகையில், Audrey White மோ ச மா ன நிலையில் சி க்கியி ருப்ப தாக எங்களுக்கு எந்தவொரு தகவலும் இல்லை. அதே நேரம் அவரின் நிலை குறித்து நாங்களும், Audrey White குடும்பத்தாரும் க வ லை கொள்கிறோம் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் Audrey White பத்திரமாக க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொ லி சா ர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான செ ய் தி யை எழுத்துபூர்வமாக ஊடகத்துக்கு பொ லி சா ர் வெ ளி யிட் டுள்ளனர்.