நண்பரைக் கட்டிப்பிடித்த கு ற்றத் திற்காக சி றையில் அ டைக்கப்பட்ட நபர்!

256

நியூசிலாந்தில்…….

நியூசிலாந்தில் தனிமைப்படுத்தப்பட்ட வி திகளை மீ றிய நபர் ஒருவருக்கு ஆறு வார சி றைத்தண்டனை வி தித்து அந்நாட்டு நீ திமன்றம் உ த்தர விட்டுள்ளது.

33 வயதுடைய ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் என்ற நபரே க ட்டிபித்த கு ற்ற த்தி ற்காக சி றையில் அ டைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில், அவுஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட நண்பர் ஒருவரை பார்க்க ஜெஸ்ஸி கோர்ட்னி வெல்ஷ் ஆக்லாந்தில் உள்ள த னிமைப் படுத்தும் நிலையத்திற்குச் செ ன் றுள்ளார்.

த னி மைப்ப டுத்தப்ப ட்ட நிலையத்திற்குச் சென்றதே விதி மீ றலாக இருந்தது, ஆனால் பின்னர் வெல்ஷ், தனது நண்பரைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் இந்த வி ஷயத் தை பெரியதாக்கினார்.

வ ழ க்கு வி சா ர ணையின் போது தனிமைப்படுத்தப்பட்ட வி திகளைப் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள், த னிமைப்படுத்தப்பட்டிருந்த நண்பருடன் பே சியது மட்டுமில்லாமல் அவரை க ட்டிப்பிடித்துள்ளீர்கள் என்று நீ தி பதி கூறினார்.

வெல்ஷின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் தனது செயல்களுக்கான முழுப் பொ றுப்பை யும் ஏ ற்றுக்கொண்டதாகவும், உ ண்மையில் இது முட்டாள்தனமாக செ யல் என்று ஒ ப்புக்கொண்டதாக கூறினார்.

க டு மை யான எல்லைக் க ட்டுப் பாடுக ள் மற்றும் முன்கூட்டியே ஊ ரடங்கு வி திக்கப் பட்ட தை தொ டர் ந்து, இந்த ஆண்டின் தொ டக்கத்தில் நா ட்டில் வை ரஸை கிட்டத்தட்ட அ கற்றிய பெருமை நியூசிலாந்திற்கு இருந்தது.

எ வ்வாறாயினும், இந்த மாத தொடக்கத்தில் நாடு புதிய நோ ய்த் தொற் று ப ர வ லை அ டை யா ளம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.