பிரித்தானியாவில் 11 வயது சி றுமி ம ரணத்தால் க தறும் அவரை பெற்ற தந்தை மற்றும் மாற்றாந்தந்தை! நடந்தது என்ன?

241

பிரித்தானியா……..

பிரித்தானியாவில் கார் மோ தி 11 வயது சிறுமி உ யி ரிழந்த ச ம் பவம் அவர் குடும்பத்தாரை பெரும் சோ க த்தில் ஆ ழ் த் தியுள்ளது. Bury நகரில் தான் இந்த ச ம் ப வ ம் கடந்த 10ஆம் திகதி நடந்துள்ளது.

மாலை 4.30 மணியளவில் Ruby Cropper என்ற 11 வயது சிறுமி அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது கார் வே க மாக மோ தி யது.

இதில் ப டு காயமடைந்த Ruby Cropper ராயல் மான்செஸ்டர் கு ழ ந்தைகள் ம ரு த் துவ  ம னைக்கு கொ ண்டு செல்லப்பட்டார். அங்கு தீ வி ர சி கி ச்சையளிக்கப்பட்டும் அவர் உ யி ரிழ ந் துள்ளார்.

இது தொடர்பாக கார் ஓட்டுனரை பொ லி சார் கை து செ ய் த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமி Ruby Cropperன் ம ர ணம் அவரின் தாய், தந்தை மற்றும் மாற்றாந்தந்தையை அ தி ர் ச் சியில் ஆ ழ் த்தியுள்ளது.

குடும்பத்தார் கூறுகையில், Rubyன் இ ழ ப் பை எங்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. இந்த இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணத்தை Ruby கொண்டிருந்தாள்.

தற்போது தனது உ டல் உ று ப் புகளை தா ன ம் தருவதன் மூலம் உதவும் கொ ள் கையை அவள் தொடர்கிறாள் என கூறியுள்ளனர். இந்த ச ம் ப வம் தொடர்பாக பொ லி சார் மேலும் பல தகவல்களை எ தி ர்பா ர் க் கின்றனர்.

இது தொடர்பான தகவலோ அல்லது வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொ லி சார் கூ றி யு ள்ளனர்.