இணையத்தில் 6 வயது சி றுவன் வாங்கிய ரா ட்சத லொறி: சி க் கலில் பிரித்தானிய த ந்தை..!

302

பிரித்தானியா……….

பிரித்தானியாவில் 6 வயது சி றுவன் த வறு தலாக வாங்கிய ரா ட்சத லொறியால், க டன் வ சூ லிப்பாள ர் களால் சி று வனின் தந்தை தொ ல்லைக்கு உள்ளாகி இருக்கிறார்.

வடக்கு டைன்சைட், வால்சென்ட் பகுதியை சேர்ந்தவர் 45 வயதான முகமது ஃபராஜி. இவரது 6 வயது மகனே இணையம் வாயிலாக சுமார் 19,000 பவுண்டுகள் மதிப்பிலான ரா ட்சத லொ றியை வா ங்கியுள்ளார்.

ச ம் பவத்தன்று ஃபராஜி, தமது மடிக்கணினியை பூ ட்டாமல் விட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் ரா ட்சத லொறி பொம்மைகள் மீது அ லாதி பிரியம் கொ ண்ட சி றுவன் அரியோ, த ந்தையின் PayPal க ணக்கு மூலம் சுமார் 19,000 பவுண்டுகளுக்கான லொறியை வா ங்கியுள்ளார்.

தமது மகன் த வறுதலாக அந்த லொ றியை வா ங்கியதாக ஃபராஜி வி ள க்கமளித்தும், விற்பனையை ர த் து செ ய் ய ம று த்த அந்த நிறுவனம், வந்து லொறியை கை ப் பற்ற வ லி யுறு த்தியுள்ளது.

PayPal நிறுவனமோ, தங்களுக்கு மொ த்த ப ணமும் செ லு த்தியே ஆக வேண்டும் எனவும், அல்லது லொறியை வி ற்பனைக்கு வைத்துள்ள நிறுவனத்துடன் க லந்துபேசி பி ரச் ச னையை தீ ர்த்துக்கொள்ள பாருங்கள் என ப திலளித்துள்ளது.

இதுவரை தாம் PayPal கணக்கில் 20 பவுண்டுகளுக்கு மேல் எந்த பொருளும் வாங்கியதே இல்லை என தெரிவித்துள்ள ஃபராஜி,

எனது வங்கிக் க ண க்கை ப ரி சோதித்தால் தெரியும், என்னிடம் மொத்தமிருக்கும் தொகை எவ்வளவு என்று. சிறுவன் அரியோவை இனிமேல் தந்தையின் மடிக்கணினியை தொடக்கூடாது என த டை வி தி த்துள்ளனர்.

ஆனால் சிறுவனுக்கு தாம் வாங்கிய லொறியின்  ம திப்பு, அல்லது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. மார்ச் மாதம் நடந்த இந்த வி வகா ரம் தொடர்பில் ஃபராஜி தொடர்ந்து போ ரா டி வருகிறார்.