கப்பலுடன் மோ தி ப யங்கர வி பத்து.. தீ ப் பி டித்து எ ரிந்த எண்ணெய் டேங்கர்! ஊழியர்கள் ப ரி தாப ப லி..!

245

சீனா…….

சீனாவின் ஷாங்காய் அருகே யாங்சே ஆற்றில் கப்பல் ஒன்றுடன் எண்ணெய் டேங்கர் மோ தி ப ய ங்கர வி பத்து ஏற்பட்டுள்ளது.

வியாழக்கிழமை அதிகாலையில் யாங்சே ஆ ற்றின் தென்கிழக்கே 2.78 கி.மீ தொலைவில் டேங்கர் கப்பல் ஒன்றுடன் மோ தி வி ப த் து ஏ ற் பட்டுள்ளது.

இந்த மோ த லில் கப்பல் மூ ழ் கிய நிலையில் 3,000 டன் பெட்ரோல் ஏற்றிச்சென்ற எண்ணெய் டேங்கரில் தீ வி பத்து ஏற்பட்டுள்ளது.

வி பத்தை அடுத்து எண்ணெய் டேங்கரில் இருந்த 14 பேரும், கப்பலில் இருந்த 3 பேர் என மொத்தம் 17 பேர் தண்ணீரில் வி ழுந்துள்ளனர்.

ஷாங்காய் போக்குவரத்து ஆணையம் வி பத்து ந டந்த உடனேயே அவசரகால நடவடிக்கையை தொடங்கியது.

பொ லி ஸ், மீன்வள மற்றும் பிற துறைகளில் இருந்து மீட்பு படகுகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையம் விரைவாக ச ம் பவ இ டத்திற்கு அனுப்பி வைத்தது.

8 பேர் ச ட ல மாக க ண்டெடுக்கப்பட்டதாகவும், 3 பேர்  உயிருடன் மீ ட்கப் பட்டதாகவும்,

ஒருவர் அருகிலுள்ள ம ருத் துவ மனைக்கு சி  கிச்சை க்காக அனுப்பப்பட்டார் என மீ ட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல் போன 6 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷங்காய் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.