பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேனை சோ தனையிட்ட பொ லி சார்: ரகசிய அறைக்குள் கண்ட அ தி ரவைத்த காட்சி..!

278

பிரித்தானியா…….

பிரித்தானியாவில், பெட்ரோல் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வேன் ஒன்றை சோ த னையிட்ட பொ லிசா ர், அதற்குள் ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

Doncasterஇல் இருக்கும் அந்த பெட்ரோல் நிலையத்தில் இந்த ச ம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த வேனிலுள்ள ர கசிய அறையைத் திறந்தபோது, அதனுள் பிரபல ஆடம்பர பொருட்கள் நிறுவனம் ஒன்றின் பெயர் பொறித்த 45 பாக்கெட்கள் இருந்துள்ளன. அந்த பாக்கெட்களை பிரித்துப் பார்த்தபோது, அதற்குள் கொ க்கைன் என்ற போ தைப் பொ ருள் இருந்துள்ளது.

அதன் ம திப்பு 5.7 மில்லியன் பவுண்டுகள் ஆகும். அந்த வேனை செலுத்தி வந்த Nabil Chaudhry (31) என்பவர் கை து செ ய் யப் பட்ட நிலையில், நேற்று அவருக்கு Sheffield நீ திமன்றம் ஏழரை ஆண்டுகள் சி றைத்த ண்டனை வி தித்து தீ ர் ப்பளித்தது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், வேனிலுள்ள ரகசிய அறையிலிருந்து பொ லி சார் போ தை ப்பொ ரு ளை கை ப்ப ற் று வதைக் காணலாம்.