பந்தை கேட்ச் பி டிக்கும் ரா ட்சத மு தலை! மில்லியன் பேர் பார்த்த அ ரிய காட்சி..!

286

முதலை…………

கோல்ஃப் மைதானத்தில் மு த லை ஒன்று பந்தை டைவ் அ டி த்து கேட்ச் பி டி க்கும் வீடியோ இணையத்தில் வை ரலாகி உள்ளது.

கோல்ஃப் மைதானத்தில் இருக்கும் மு த லை ஒன்று கு ழி யை நோ க் கி அ டி த்த பந்தை டைவ் அ டி த்து கேட்ச் பி டி க்கிறது.

இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆரவார கூ ச்சல் எ ழுப் பியுள்ளார். ஒரு சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர்.

குறித்த வீடியோவை லட்சக் கணக்கான இணையவாசிகள் பார்வையிட்டுள்ளனர்.