தனது இ ற ப்பை 1 வருடத்துக்கு முன்னரே கணித்த இ ளை ஞன்! பெரிதாக எடுத்து கொ ள் ளாத நண்பர்கள்…பின்னர் நடந்த அ தி ர் ச்சி ச ம் பவம்.. !

276

கென்யா………

கென்யாவில் தனது இ ற ப்பு நிகழ போகும் மாதத்தை இ ளை ஞ ர் கணித்த நிலையில் அதே மாதத்தில் கொரோனா பா தி ப்பா ல் உ யி ரி ழ ந் துள்ளார்.

Juma Kaiburi Baitairi என்ற 31 வயது இ ளை ஞர் ஆய்வு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை Juma கொரோனா தொ ற்றா ல் உ யிரி ழ ந்தார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி Juma தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதில், ஆகஸ்ட் மாதம் எனக்கு மிகவும் நெ ரு க்க மா னது. ஏனெனில் ஆகஸ்ட் மாதத்தில் தான் நான் பிறந்தேன், அதே மாதத்தில் தான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன், பல விடயங்கள் எனக்கு ஆகஸ்ட்டில் நடந்துள்ளது.

நான் இ ற க்கு ம் மாதமும் ஆகஸ்டாக இருக்கலாம் என தெரிவித்திருந்தார். அதே போல இந்தாண்டு தனது 32 வயது தொடங்கிய நாளில் Juma உ யி ரிழ ந் துள்ளார்.

இது குறித்து அவர் நண்பர் கூறுகையில், Jumaவின் பேஸ்புக் பதிவை அப்போது யாரும் பெரிதாக எடுத்து கொ ள்ள வி ல் லை.

ஆனால் இப்போது, அவர் கூ றி யது நடந்துள்ளது அ திர்ச் சி யை கொ டு க் கிறது. நே ர் மை யா ன மனிதராக வாழ்ந்த Juma க டு மையா ன  உ ழைப் பா ளி யாகவும், நகைச்சுவை திறன் அதிகம் கொ ண் டவ ரா கவும் இருந்தார் என கூறியுள்ளார்.