மில்லியன் இதயங்களை நெகிழ செய்த குட்டி தேவதை! தந்தைக்கு இதை விட வேறு வரம் வேண்டுமா? வி யக்க வைக்கும் காட்சி..!

414

குட்டி தேவதை……….

ஒரு கு ழந்தையின் அழகிய செயல் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.

பெ ண் கு ழந்தை ஒன்று தூங்கும் போது கூட அப்பா…அப்பா என்று அழைத்து கொண்டு உறங்குகின்றது.

இதை விட தந்தைக்கு வேறு என்ன வரம் வேண்டும். ஒவ்வொரு பெ ண் கு  ழந் தைகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் இந்த வார்த்தையின் மகிமை.

குறித்த காட்சியை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.