5 ஆ ண் மற்றும் 10 பெ ண் கு ழந்தைகள்…16ஆவது கு ழந்தைக்கு தாயான பெ ண்..! என்ன கூறுகின்றார் தெரியுமா?

376

அமெரிக்கா……..

அமெரிக்காவில் 15 கு ழ ந்தைகளைப் பெற்ற தா ய் தற்போது 16 வது முறையாக க ர்ப் பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த த கவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ். இத்தம்பதிகளுக்கு 15 கு ழ ந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் க ர் ப்பமாக உள்ளார்.

15 கு ழ ந்தைகளில் 10 பெ ண் கு ழ ந் தை களும் ஐந்து ஆ ண் கு ழ ந்தை களும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 கு ழ ந் தைகளின் பெ ய ரும் சி என்ற எழுத்தில் தொடங்கும் படி வைத்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹெர்னாண்டஸ்க்கு 16வது கு ழ ந்தை பி ற க்கும் என கூறப்பட்டுள்ளது.

இத்தனை கு ழந் தை கள் உள்ள கு டு ம் பத்திற்கு ஒரு வாரம் மளிகை சாமான்கள் மற்றும் துணிகளுக்காக மட்டுமே 375 யூரோக்கள் செலவாகின்றதாம் .

அதோடு கு டு ம்பத் தலைவரான கார்லோஸ் தனது கு டும்பத்தினருடன் பயணிக்க பேருந்து ஒன்றை வா ங் குவதற்கும் தி ட்டமிட்டுள்ளார்.

கு ழந் தைகள் பற்றி ஹெர்னாண்டஸ் கூறுகையில், “அனைத்து கு ழந் தைகளையும் பார்த்துக் கொ ள் வது மிகவும் ச வாலான ஒன்று. கு ழந் தைகள் பலரும் ஒரேசமயத்தில் அ ழு ம்போ து மி கு ந்த ம ன அ ழு த்தத்தை எ திர்கொ ள்ள வேண்டியிருக்கும் என கூறுகின்றார்.

எனினும் ஒரு தாயாக இருப்பதால் ஆ சிர் வா தம் பெற்றவளாக கருதுகிறேன் எனகூறும் அவர், 2008 ஆம் வருடம் முதல் முறையாக கருவுற்றேன். ஒரு கு ழந்தை பிறந்து அ டுத்த மூ ன்று மாதத்திற்குப் பி றகு மீண்டும் க ர்ப்பம் அ டைந்து விடுவேன். அனைத்து கு ழ ந்தை களும் எனது கு ழ ந் தைகள் தானா என்று பலர் என்னிடம் கேட்டதுண்டு. இத்தனை கு ழ ந்தைகள் எனக்கு பிறக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.