5 ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு க ணவரை வி.வா.க.ர.த்.து செ.ய்.த 29 வயது இளம்பெ.ண்! மறுமணம் செ.ய்.ய தயார் ஆன போது நடந்த ப.கீ.ர் ச ம் பவம்!!

286

இந்தியாவில்…

இந்தியாவில் க ண வரை வி.வா.க.ர.த்.து செ.ய்.த நிலையில் வேறு நபரை தி ரும ணம் செ.ய்.ய.விருந்த இளம்பெ.ண் கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளார்.

மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் (29). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. கணவருடன் ஏ.ற்.ப.ட்ட க.ரு.த்.து வே.று.பா.டு கா.ர.ண.மாக அவரை 2 ஆண்டுகளுக்கு முன் நீலம் வி.வா.க.ர.த்து செ.ய்.தா.ர்.

இதன்பின்னர் ரவி என்பவருடன் நீலமுக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலிக்க தொடங்கினர், இருவரும் திருமணம் செ.ய்.ய.வும் மு.டிவெ.டு.த்தனர்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நீலம் கா.ணா.மல் போ.னா.ர். இது குறித்த பு.கா.ரி.ன் பே.ரி.ல் பொ.லி.சா.ர் வி.சா.ரி.த்.து வந்த நிலையில் அங்குள்ள க.ழி.வுநீ.ர் தொ.ட்.டியில் நீலம் ச.ட.ல.மா.க இருப்பதை கண்டுபிடித்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.தனர்.

அவர் உடலில் அதிகளவு நகைகளும் இருந்தன. இதையடுத்து ச.ந்.தே.க.த்.தின் பேரில் ரவியை பி.டி.த்.து வி.சா.ரி.த்.த போது நீலமை கொ.ன்.ற.தை ஒ.ப்.பு கொ.ண்.டா.ர்.

அவர் அ.ளி.த்த வா.க்.குமூ.ல.த்.தில், நீலமுக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக எனக்கு ச.ந்.தே.க.ம் ஏ.ற்.ப.ட்.ட.து.

இது குறித்து அ.டி.க்க.டி ச.ண்.டை போ.ட்.டோ.ம், இரு தி.ன.ங்.க.ளுக்கு முன்னர் ச.ண்.டை மு.ற்.றி.ய.தால் அ.வ.ரை கொ.லை செ.ய்.து உ.ட.லை க.ழி.வுநீ.ர் தொ.ட்.டி.யி.ல் போ.ட்.டு வைத்தேன் என கூறியுள்ளார். இதை தொ.ட.ர்.ந்து பொ.லி.சா.ர் ரவியை கை.து செ.ய்.து.ள்.ள.ன.ர்.