5 நிமிடத்தில் ரசிகர் கொடுத்த சர்ப்ரைஸ்! இ ன்ப அ திர்ச்சியில் ஷாக்கான SPB : புல்லரிக்க செ ய்த காட்சி!!

338

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்…………

பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இ ற ப்பு அனைவருக்கும் ஒரு பே ரி ழப் பாகும்.

அவர் இல்லை என்பதை இன்னும் ரசிகர்களினால் ஏற்று கொள்ள முடியாது உள்ளது.

தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என எக்கச்சக்கமான மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடிய இவருக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

அவரின் இ ழப்பினை தாங்கி கொள்ள முடியாமல் அவர் பேசிய வீடியோக்கள், பாடிய பாடல்களை வைரலாக்கி வருகின்றனர். அப்படி வைரலாகும் காணொளி தான் இது.

பாடகர் எஸ் பியை 5 நிமிடத்தில் வரைந்து ரசிகர் ஒருவர் இ ன்ப அ திர்ச்சி கொடுத்துள்ளார். குறித்த காணொளி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.