நடிகை விஜயசாந்தி

முந்தைய காலங்களில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்டவர் விஜய சாந்தி. இவர் அதிக நேரடி தமிழ் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் இவர் நடித்த படங்கள் டப் செய்யப்பட்டு இங்கு அதிகம் வெளியாகின.

அந்த படங்கள் அனைத்துமே செம ஹிட் தான். அரசியலில் முழுவதுமாக ஈடுபட இவர் சினிமாவில் இருந்து எப்போதோ விலகிவிட்டார்.

அண்மையில் தெலுங்கானாவில் உள்ள அரசியல் பற்றி பேசும்போது அவர் ஏன் குழந்தைகளை பெற்றுக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார். தெலுங்கானா மக்கள் தான் என் குழந்தைகள், அவர்களுக்குப் பணி செய்யவே நான் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.