உத்தரபிரதேசம்…

உத்தரபிரதேச மாநிலத்தில் 50 வயதாகும் பெண் ஒருவர், பூ.சா..ரி உள்ளிட்ட மூன்று பேரால் கூ.ட்.டு பா.லி..யல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்து, கொ.லை செ.ய்.ய.ப்பட்ட வ.ழ.க்.கி.ல் காவல்துறையினர் மிகவும் தா.ம.த.மாக செ.ய.ல்ப.ட்.டது அ.ம்.பலமாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் த லி த் ச.மூ.கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய..ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வம் சில மாதங்கள் முன்பு நாடு மு..ழு.க்க பெரிய அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்.ப.டு.த்.தியது.

இ.ந்.த ச.ம்.ப.வ.த்.தி.ன் வடு ஆறும் முன்பாக அம்மாநிலத்தின் படான் மாவட்டத்தில் 50 வயதாகும் அ.ங்.கன்வாடி பெ.ண் பணியாளர் கொ.டு.மை.யா.ன மு.றை.யில் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.து கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டு.ள்.ளா.ர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு செ.ன்றுள்ளார். ஆனால் இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது குடும்பத்தார் ஓ.டி.ச் செ.ன்று போ.லீ.சாரிடம் பு.கா.ர் கொ.டு.த்.து.ள்.ளனர். ஆ.னால் பு.கா.ரை வாங்.க ம.று.த்.த போலீசார் அ வர்களை வி.ர..ட்டி. அ.டி.த்.த.னர்.

இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணியளவில், மூன்று பேர் அந்தப் பெ.ண்.ணின் வீட்டு க.தவை த.ட்.டி வி.ட்.டு .உட.லை அ.ங்.கே.யே போ.ட்.டுவி.ட்டு ஓ.டி.வி.ட்டனர். குடும்பத்தினர் சென்று பார்த்தபோது அந்த பெண்ணை ஏற்கனவே உ.யி.ரி.ழ.ந்து போயிருந்தது தெரிய வந்தது. உ.ட.லை. போட்டுவிட்டு ஓ.டி.ய.து, கோவில் பூசாரி, அவர் உதவியாளர், டிரைவர் ஆகியோர் என்று பெ ண்ணின் கு.டு.ம்பத்தார் கு.ற்.ற.ம்.சா.ட்.டு.கி.றா.ர்கள்.
உ.ட.ன.டி.யாக, பு.கா.ர் அ.ளி.க்க உ.கை.தி காவல் நிலையத்திற்கு வி.ரை.ந்.துள்ளனர். ஆனால், ஸ்டேஷன் இன்சார்ஜ் ரவேந்திர பிரதாப் சிங், அவர்கள் சொல்வதைக் கேட்க .ம.று.த்.து, .மறுநாள் இந்த விஷயத்தை பார்த்துக்கொ.ள்.கிறேன் என்று கூ றியுள்ளார். போலீசார் திங்கள்கிழமை காலைதான், பா.தி.க்.க.ப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று உ.ட.லை பி.ரே.த ப.ரி.சோ.த.னை.க்கு அனுப்பி வை.த்துள்ளனர்.

இதையடுத்து சுமார் 18 மணி நேரம் க.ழி..த்து தான் அந்தப் பெண்ணின் உ.ட.ல் பி.ரே.த. ப.ரி.சோ.த.னை செ.ய்.ய.ப்பட்டது. ப.ரிசோ..த.னை அறிக்கையில் 50 வயது பெண்ணின் பி.ற.ப்பு .உ.று..ப்பு க.டு.மை.யா.க சே.த.ம.டை.ந்.து.ள்.ள.து, நி.றை.ய ர.த்.தம் வெ.ளி.யேறி உ.ள்ளது, கா.ல் எ.லு.ம்பு மு.றி.வு ஏற்பட்டுள்ளது தெ.ரி.யவந்தது. இந்த பி.ரே.த ப.ரி.சோ.த.னை அறிக்கையின் அடிப்படையிலும், பெண்ணின் குடும்பத்தார் கூறிய வா.க்.கு.மூலம் அடிப்படையிலும், கோவில் பூசாரி, அவரது உதவியாளர் மற்றும் டிரைவர் ஆகியோர் மீது போ.லீசார் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து.ள்ளனர். மற்ற இருவரும் கை.து செ.ய்.யப்பட்டுள்ள நிலையில் பூ.சா.ரி இன்னமும் த.லை.ம.றை.வாகி உ.ள்ளார்.
இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் இந்த வ.ழ.க்.கை வி.சா.ர.ணை.க்.கு எடுத்துக் கொ.ண்.டு இருக்கிறது. உத்தரபிரதேச காவல்துறை உ.ட.ன.டி.யாக வி.சா.ர.ணை நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு உ.த்த.ர.வி.ட்.டுள்ளது. மேலும் தங்களது உறுப்பினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வி.சா.ர.ணை ந.ட.த்.தவுள்ளதாக மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பெண்கள் பா.து.கா.ப்பில் யோகி ஆ.தி.த்யநாத் அ.ர.சு மிகவும் மெ.த்தனமாக செயல்படுவதாக கா.ங்.கி.ர.ஸ் பொ.துச்செ.யலாளர் பிரியங்கா காந்தி கு.ற்.ற.ம்.சா..ட்.டி.யு.ள்.ளார். இதுபற்றிய அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹத்ராஸ் மாவட்டத்தில் நடைபெற்ற ப.லா.த்.கா.ரம் ச.ம்..பவத்தின்போது பா.தி.க்.கப்பட்டவர்கள் குரலை அ.ர.சு நி.ர்.வா.கம் செவிமடுக்கவில்லை. படான் மாவட்டத்திலும், போ.லீஸ் அ.தி.கா.ரி.கள் பா.தி.க்.க.ப்பட்டவரின் குடும்பத்தினரை அ.லை.க்.க.ழி.த்.து புகாரை வாங்காமல் இருந்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பில் உத்தரபிரதேச மாநில அ.ர.சு செ.யல்படும் விதம் இதுதான். இவ்வாறு அவர் கு.ற்.ற.ஞ்.சா.ட்.டியுள்ளார்.