50 வயதிலும் கவர்ச்சியால் கிரங்கடிக்கும் நடிகை : காரணம் இதுதான்!!

881

மாதுரி தீக்ஷித்

என்றென்றும் இளமையாக வலம் வருகிறார் பாலியுட் நடிகை மாதுரி தீக்ஷித். 80 மற்றும் 90 களில் தனது இயல்பான நடிப்பு மற்றும் நடனத்தால் இளசுகளின் மனதை கொள்ளைகாண்ட மாதுரிக்கு தற்போது வயது 50.

ஆனால், 50 வயதிலும் அதே இளமையோடு இன்றை இளைஞர்களின் மனதையும் கவர்ந்துள்ளது. இவரை பார்த்தால், இரண்டு குழந்தைகளின் தாய் என்று யாரும் சொல்லமாட்டார்கள். அந்த அளவுக்கு தனது அழகையும், உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். அதற்கு, இவர் சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்ட புகைப்படங்களே உதாரணம்.

இளமைக்கு காரணம் : அழகான சிரிப்புக்கு சொந்தக்காரியான இவரின் இளமைக்கு காரணம் தினமும் யோகா செய்வது மற்றும் முறையான உணவு முறைகள்.

காலை உணவாக ஒட்ஸ் மற்றும் முட்டை சாப்பிடுவார். மதிய உணவாக அவித்த கோழித்துண்டு. காய்கறிகள் மற்றும் கம்பு ரொட்டியை சாப்பிடுகிறார். எண்ணெய் , கொழுப்பு உணவுகள், காபின் பானங்களை இவர் எடுத்துக்கொள்ள மாட்டார்.