ஒற்றை விரலில் டைவ் அ டித்து அசத்தும் நபர்! 3 ஆண்டுகள் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!

284

ஒற்றை விரலில் டைவ்…………….

ஜிம்னாஸ்டிக் வீரர் ஒருவர் ஒற்றை விரலில் டைவ் அ டித்து அ சத்தும் காணொளிகள் இணையத்தில் தீ யாய் ப ரவி வருகின்றது.

சீனாவின் ஷான்டோங் மாகாணத்தைச் சேர்ந்தவர் லி ஜுன்சின்.

இவர் குங்ஃபூ பயிற்சி செய்து வருகின்றார்.

ஆரம்பத்தில் முழங்கையால் டைவ் அ டித்து பழகிய இவர் மூன்றாண்டுகள் விடா முயற்சியின் பலனாக ஆள் காட்டி விரலை பயன்படுத்தி டைவ் அ டிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளார்.

குறித்த காணொளி வெளியாகி சில மணி நேரத்தில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.