பொ றுமைக்கும் ஒரு எல்லை உண்டு டா… லூசு பயலே… வைரலாகும் சுட்டி சிறுவனின் க தறல்!!

379

சிறுவனின் கதறல்……….

கொரோனாவினால் இளைஞர்கள் பலரும் வீட்டில் இருந்தே கல்வியை தொடர்கின்றனர்.

ஆன் லைன் வகுப்பில் அவர்கள் செய்யும் சேட்டை ஆசிரியர்களுக்கு தாங்கி கொள்ள முடியாது.

இளைஞர்களுக்கே இப்படி என்றால் சிறுவர்களை சற்று யோசித்து பாருங்கள்.

இங்கு ஒரு சிறுவனுக்கு வீட்டில் பாடம் செல்லி கொடுக்கின்றனர். ஆனால் அந்த சிறுவனின் செயலை பாருங்கள். நீங்களே மெய் மறந்து ரசிப்பீர்கள்.

குறித்த காட்சியை இதுவரை மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.