4 யானைகளின் எடை கொ ண்ட பெரிய திமிங்கிலம்! கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின் மனித கண்ணுக்கு சி க்கிய அதிசயம்… வைரல் காட்சி!!

287

திமிங்கிலம்…

நூறு வருடங்களில் 3 தடவை தென்பட்ட மிகப் பெரிய திமிங்கிலத்தின் அரிய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைதான் மிகப் பெரியது. ஆனால், கடலில் வாழும் நீலத் திமிங்கிலத்தைப் பிடித்து, யானைக்கு அருகில் கிடத்த முடிந்தால் திமிங்கிலம் தான் பெரியதாக இருக்கும்.

பூமியில் வாழும் விலங்குகளில் நீலத் திமிங்கிலம்தான் பெரியது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடல்களில் மட்டுமே உ யி ரினங்கள் இருந்தன.

குறித்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.