இன்றைய ராசிபலன் (16-09-2020) ! இன்று உங்களுக்கான நாள் எப்படி?

77

இன்றைய ராசிபலன்………

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண ரீதியான விஷயத்தில் சற்று எ ச்ச ரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் முன் நன்கு யோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதால் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக இருப்பது ஆதாயத்தை தரும். உடல் உஷ்ணம் பா தி ப்புகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. க ணவ ன் ம னை வி உறவில் விரிசல் ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காணலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய நாளாக அமைய இருப்பதால் உள்ளம் மகிழும். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயத்தில் விருத்தி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தேவையில்லாத நபர்களை நம்பி ஏமாறாமல் இருப்பது நல்லது. க ண வன் ம னை வி இடையே ஒற்றுமை ஓங்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும்.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் அசதியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் மந்த நிலை ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும் பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாக கூடிய வாய்ப்புகள் உள்ளன. சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றத்தை தரும் அமைப்பாக உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைந்துள்ளது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களுடன் வா க் கு வாத ங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே புதிய புரிதல் உண்டாக கூடும். ஒருவரை ஒருவர் தனிமையில் மனம் விட்டு பேசுவது பி ர ச்ச னையை தீர்க்கும். புத்திர வழியில் சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வணங்கி வர நன்மைகள் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்யும் காரியம் சரியா தவறா என முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் நெருங்கியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எ தி ர் பார் ப்புகள் பூர்த்தி அடையும் இனிய நாளாக இருக்கும். இதுவரை இருந்து வந்த கடன் பி ர ச்ச னைகள் தீர கூடிய வாய்ப்புகள் அமையும். பொருளாதார ரீதியான ஏற்ற இ றக் கங்களை திறம்பட சமாளித்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியத்தில் எ ச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ம ன சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் கூடுமானவரை தேவையற்ற வா க் கு வா தங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தேவையில்லாத கடன்களை வாங்குவதை தவிர்க்கவும். இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. க ண வ ன் ம னை வி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகளை ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த விஷயத்தை நடத்தி கட்டக்கூடிய தன்னம்பிக்கை மிக்க நாளாக அமைய இருப்பதால் ஜெயம் உண்டாகும். தொட்டதெல்லாம் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடுவதால் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. க ண வ ன் ம னை வி யிடையே நெ ரு க்கம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகக்கூடும் எந்த ஆடம்பரத்தை குறைத்து சி க் க னத்தை மேற்கொள்வது நல்லது. இதுவும் கடந்து போகும் என்பதை உணர்ந்து. கொண்டு உங்களின் அன்றாட பணிகளை மேற்கொள்வது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகும் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.

கும்பம்

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். ஆடம்பர பொருள் சேர்க்கை ஒரு சிலருக்கு உண்டாகக்கூடும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். சகோதர சகோதரிகள் இடையேயான உறவுகள் வழுபடுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு எ தி ர் பார்த்த லாபங்கள் கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுங்கள் நன்மை நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிறப்பான பலன் பெறலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எ ச் சரி க்கை யு டன் இருப்பது நல்லது. பயணங்களின் பொழுது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். க ண வ ன் ம னை வி யி டையே அன்பு