28 வயது இ ளை ஞ னை தி ருமணம் செ ய் து கொ ண் ட 62 வயது பணக்கார பெ ண்!!

64

மலேசியா…..

மலேசியாவில் 62 வயது பெண் 28 வயது இ ளை ஞ னை திருமணம் செ ய் து கொ ண் டு ள்ளா ர்.

Datuk Zaleha Bujang என்ற 62 வயது பெ ண் ணுக் கு ம் Ashraf என்ற 28 வயது இ ளை ஞ னுக் கும் இரு தினங்களுக்கு முன்னர் ஜேசின் பகுதியில் கோலாகலமாக தி ரு ம ணம் நடந்தது.

இருவருக்கும் 34 வயது வித்தியாசம் என்ற நிலையில் த ம் ப தியின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Datuk Zaleha Bujang கூறுகையில், முதல் முறை Ashrafவை சந்தித்த போதே எங்களுக்குள் காதல் உ ண ர்வு ஏற்பட்டது.

எனக்கு ஏற்கனவே திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர், என் முதல் கணவர் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இ ற ந் துவி ட்டார்.

தொடக்கத்தில் என் ம று ம ணத் து க்கு என் பிள்ளைகள் ச ம் ம திக்கவில்லை. பின்னர் நான் தனிமையாக உ ண ர்வதாக அவர்களிடம் கூறியபின்னர் திருமணத்துக்கு ச ம் ம தித் த னர்.

நான் குழந்தை பெற்று கொ ள் வேனா என கேட்கிறீர்கள், இந்த வயதில் க ரு த் த ரிக்க முடியும் என நான் நி னை க் க வில்லை.

எப்படியிருந்தாலும் ஒரு கு ழ ந் தையை  த த் தெ டுக் க திட்டம் வைத்துள்ளேன். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை எ தி ர் நோ க்கியுள்ளோம். Cameron Highlandsக்கு தேனிலவு செல்லவுள்ளோம் என கூறியுள்ளார்.