ஆர்க்டிகில் மிதக்கும் பனி மீது அமர்ந்து போ ரா டிய 18 வ யது பெ ண்!

240

இங்கிலாந்தின்……

காலநிலை மாற்ற பா தி ப் பை த டு க் க உ ல க த லை வர்க ள் உ ட ன டி ந ட வ டிக் கை  எ டு க்க வே ண் டு ம் என இங்கிலாந்தின் சு ற் று ச்சூ ழல் ஆர்வலர் ஒ ரு வர் ஆ ர் க்டி க் பி ர தேச த்தின் மி த க்கும் பனி மீது அமர்ந்து போ ரா ட் ட த்தி ல் ஈ டு ப ட்டா ர்.

உலகில் பல்வேறு ப கு தி க ளி லும் கா ல நி லை மா ற் ற த்தி ன் தீ வி ர ம் உ ண ர ப் பட்டு வருகிறது. உலகின் வெப் ப நி லை உ ய ர் ந்து வ ரு வ தால்  து ரு வப்  ப கு தி களி ல்  உள்ள ப னி ப் பாறை கள் உ டைந் து  க ட ல் நீர் ம ட் ட ம் உ ய ர்ந் து வ ரு கிறது.

இந்நிலையில் தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதான சு ற் று ச்சூழல் ஆ ர்வ லரா ன மியா ரோஸ் கிரேக். இ ணை ய த்தி ல் “பறவைப்பெ ண்” என்று அழைக்கப்படும் கிரேக் ப றவை பா ர் க் கும் அ னு பவ ங் களை  வி வ ரி க்கும் வ லை ப்ப தி வை ந ட த்தி வ ரு கிறா ர்.

இவர் ஆர்க்டிக் பெ ரு ங் கட லில் மி த க் கும் ப னி க் க ட்டி ஒன்றின் மீ து அ ம ர் ந்து கா ல நி லை மா ற் ற த் தைத் த டு க்க வ லி யு று த்தி போ ரா ட் ட த் தில் ஈ டு ப ட்டா ர்.

அவர் கா லநி லைக் கா ன இ ளை ஞ ர்க ள் வே லை நிறு த் தம் எனப் பொ றி க் கப் பட்ட ப தா கை யை  ஏ ந் தி இருந்தார். “இந்த அ ற் பு தமா ன நி ல ப் ப ரப்பு எ வ் வளவு   த ற் கா லிகமா னது என்பதையும், அதைக் கா ப் பா ற் றுவ த ற் காக உ ல கத்  த லை வர்க ள் இப்போது உ ட னடி யாக ஒரு மு டி வை எடுக்க வேண்டும் என்பதையும் குறித்து உ ண ருங்கள் என்று அவர் தெ ரி வித்தார்.