பெண் என்பதில் ச ந் தே கம்… உ ல க ப் புகழ்பெற்ற வீராங்கனைக்கு விமானத்தில் அனுமதி ம றுப் பு!!

300

ரஷ்யா…….

ரஷ்யாவில் பெ ண் என்பதை நிரூபிக்க கோரியதுடன், விமான பயணத்திற்கு அனுமதி ம று க் கப்பட்ட உலகப் புகழ்பெற்ற ப ளு தூக்கும் வீ ரா ங்கணையிடம் ம ன் னி ப்பு கோ ரி யு ள் ளது வி மா ன சே வை  நிறு வ ன ம் ஒன்று.

ரஷ்யாவின் Krasnodar ந க ரத்தை சேர்ந்தவர் 42 வயதான அன்னா துரேவா. உலகப் புகழ்பெற்ற பளு தூ க் கு ம் வீ ரா ங் க னை யான  இவர் சொந்த நாட்டுக்காக பல முறை த ங் கம் வென்றுள்ளதுடன் பல சாதனைகளையும் ப திவு செ ய் துள்ளார்.

இவருக்கு ச மீ ப த்தில் ஏற்பட்ட அ தி ர்ச்சி ச ம் ப வம் ரஷ்யாவில் வி வா த த்தை ஏ ற் படுத்தியுள்ளது.

சமீ  பத் தில் இவர் தலைநகர் மாஸ்கோ வழியாக தமது சொந்த நகரமான Krasnodar-கு வி மா ன ம் மூலம் செல்ல திட்டமிட்டு முன்பதிவும் செ ய் துள் ளார். ஆனால் ச ம் பவ த்தன்று, அந்த விமான சேவை நிறுவன ஊ ழியர்களுக்கு அன்னா பெ ண்  என்பதில் ச ந் தே கம்  ஏ ற் ப ட் ட துடன்,

எஞ்சிய பயணிகள் முன்னிலையில் அ வ மா னப் ப டும் வ கையில் பெ ண் எ ன் பதை  நி ரூ பி க்க வே ண் டும் எனவும் கோ ரி யு ள்ள னர்.

இந்த வி வ கா ர ம்  த ம் மை  மொத் த மா க உ லு க் கிய து என கூறும் அன்னா துரேவா, யார் மு ன் னி லை யிலும் த ன்னை நி ரூ பி க்க வே ண் டி ய நி லை யில் தாம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டே, த ம் மை ஒரு தன்பால் ஈர்ப்பாளராக பிரகடனப்படுத்திக் கொண்ட அன்னா,

அந்த விமான ஊ ழி ய ர்களிடம் த ம க் கான வி ள க் கத் தை பொ று மை யா க எ டு த் து ரைத் ததாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ப ல மு றை க ல ந் தா லோச னை கள் மு ன் னெ டுக் க ப் பட்ட பின்னரே, அன்னா அந்த வி மா னத் தி ல் ப ய ண ம் மே ற் கொ ள்ள அ னும தி க் கப்பட்டார்.

தமது இ ள மை கா ல ம் மு ழு வது ம் நாட்டுக்காக ர த் த மு ம் வி யர் வை யு ம் சி ந் திய ஒருவரிடம் இவ் வா று  ந ட ந்து  கொள்வது உண்மையில் பொ ரு த் தமா னதா என கேள்வி எ ழு ப் பியு ள் ள அன்னா துரேவா,

குறித்த த னி யா ர்  விமா ன  சேவை நிறுவனம் த ம் மிடம்  க ண் டி ப்பா க  ம ன் னி ப்பு கேட்க வேண்டும் என்ற கோ ரி க் கையை யு ம் மு ன் வை த்தா ர்.

இந்த நிலையில், அந்த விமான சேவை நிறுவனம் அன்னாவின் ம ன் னி ப்பு கோ ரி ய து டன், இது போன்ற நி லை இனி ஏ ற்படாது எனவும் உறுதி அளித்துள்ளனர். பளு தூ க் கு ம் போட் டி க ளி ல் மொத்தம் 6 முறை உ ல க சா ம் பி யன்  ப ட் ட ம்  வென் ற  அன்னா துரேவா தற்போது இ ள ம் தலை மு றை க் கு ப யி ற் சி அளித்து வருகிறார்.