டிரம்ப் இ ற ந்துவிடுவார்! ப ர ப ர ப்பை ஏ ற்படுத்திய ட்விட்டர் பதிவு!!

517

அமெரிக்க அதிபர் டிரம்…….

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொரோனா உறுதியான நிலையில் ஒபாமாவின் முன்னாள் பணியாளர் ட்விட்டரில் ச ர் ச் சை யை ஏற்படுத்தும் க ரு த் தை பதிவிட்டார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு 2016ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பி ர ச் சாரத்தின் போது செ ய் தி தொடர்பாளராக பணிபுரிந்தவர் சாரா ரஹீம்.

இவர் அதிபர் டிரம்ப் தொ ற்றினால் பா தி க் க ப்ப ட்டது உ று தியா னதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ப தி வு ஒ ன் றை வெளி யி ட்டா ர்.

எனினும் அதன் பின்னர் அவர் அதனை உ ட னடியாக  நீக் கி  இ ரு ந்தா லும் அவரது பதிவு பெ ரு ம் ச ர் ச் சையை   ஏற் ப டு த்தி யுள்ளது.

இந்த ட்விட் செ ய் வது எனது நே ர் மை யான அ டை யா ளத்திற்கு  எ தி ரா னது தான். ஆனால் அவர் இ ற ந்து வி டு வா ர் என்று உ று தி யா க ந ம் பு கி ன்றே ன் என பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர் யா ரு டை ய பெ ய ரை யும் குறிப்பிடவில்லை என்றாலும் அதிபருக்கு தொ ற் று உ று தி யா னதை தொடர்ந்து வெளியிட்ட பதிவு எ ன் பதால் ட்ரம்ப் இ ற ந் து விடு வா ர் என அவர் தெரிவித்துள்ளார் என ச மூ க ஊ ட க ங் கள் கு றி ப் பிட் டுள்ளன.

இ த னை யடுத்து ம றை மு கமாக ரஹீம் வெளியிட்ட ப தி வை ப ல ரு ம் வி ம ர் சனம் செ ய் து வருகின்றனர்.