பனிக்குடத்துடன் வெளிவந்த குழந்தை : மருத்துவ உலகின் அதிசயம்! படைத்த கடவுளையும் வியக்க வைத்த அரிய காட்சி!!

446

பனிக்குடம்…….

பனிக்குடம் உடையாமல் பிறந்த குழந்தை ஒன்றின் அரிய அதிசய காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

குழந்தை பனிக்குடம் உடையாமலேயே பிறந்துள்ளது. 80,000 குழந்தைகளில் ஒன்று தான் பனிக்குடத்துடன் பிறக்கும்.

ஒரு மெல்லிய பைக்குள் குழந்தை இருப்பதை பார்த்த ம ருத்துவர்கள் இது ம ருத்துவ உலகின் அதிசயம் என்று வியப்பில் உள்ளனர்.

குழந்தை பனிக்குடத்திற்குள் கை, கால்களை மடக்கி இருந்ததை பார்க்கவே வியப்பாக உள்ளது.