53 வயதில் அழகுக்காக அந்த இடத்தில Surgery செய்த ரம்யா கிருஷ்ணன்!!

174

ரம்யா கிருஷ்ணன்..

80, 90 களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் நீலாம்பரி, சிவகாமி தேவி போன்ற கதாபாத்திரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

2003-ஆம் ஆண்டு கிருஷ்ணா வம்சியை திருமண செய்து கொண்ட ரம்யா கிருஷ்ணன், திருமணத்திற்கு பிறகும் திரைத்துறையில் தொடர்ந்து மும்முரமாக நடித்து வருகிறார்.

தற்போது ரம்யா கிருஷ்ணனின் வயது 53 ஆகிறது. இருப்பினும் இன்னும் இளமையாகவே இருக்கிறார். சமீபத்தில் அவரின் புகைப்படங்கள் பல விவாதங்களை கிளப்பியுள்ளது.

அதாவது, முகத்தில் இருக்கும் தோற்றத்தை மாற்ற ரம்யா கிருஷ்ணன் plastic surgery செய்ததாக தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் சிலர், அது ஏதாவது பில்டராக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த தகவலில் எது உண்மை என்று தெரியவில்லை.