டிரம்ஸ் வாசித்து சாகசம் செய்த 5 வயது குட்டி தேவதை என்னா வேகம்..!!

315

குழந்தை……..

குழந்தைகள் திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோக்களோ நம்மை ஆச்சர்யப் படுத்தும்.

இந்த சிறு வயதில் இப்படி ஒரு திறமையா என அந்தக் குழந்தைகளை மனதார பாராட்ட வைக்கும். அந்த வகையில் தற்போதும் ஒரு குழந்தையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

5 வயது சிறுமி டிரம்ஸ் வாசிக்கிறார். அவள் டிரம்ஸ் வாசிப்பதை பார்க்கும் போது நம் கண்களை நம்மாலேயே நம்ம முடியவில்லை.

அந்தக் குட்டிப் பெண் கைகள் டிரம்ஸ் வாசிக்கும் குச்சிகள் செய்யும் சாகசங்கள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. இந்த சிறிய வயதில் இத்தனை திறமையா என வாயடைக்க வைத்து விடுகிறாள் அந்த சிறுமி.