இ ரு ம கள்க ளைக் கொ ன் று இ ள ம் தா யா ர் எ டுத்த அ திர்ச்சி மு டிவு!!

573

தமிழகத்தில்..

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இ ரு ம கள்களைக் கொ ன் று தா யா ர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அ தி ர்ச் சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் 31 வயதான ரஞ்சித் குமார். மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராசி(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தி ருமணம் நடந்தது.

இவர்களுக்கு அட்சயா (5)அனுசுயா (3) ஆகிய 2 பெ ண் கு ழந் தைகள் இருந்தனர். இந்த நிலையில் ரஞ்சித் குமார் உ ட ல்நலக் கு றைவால் க டந்த ஆண்டு ம ரணம டைந்தார்.

இதனால் ராசி தனது கு ழந்களுடன் த னியே வசித்து வந்தார். க ணவர் இ றந்த து ய ரத்திலிருந்து மீ ள மு டியாமல் ராசி ம னம் உ டைந்த நி லையில் சோ கத்துடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை காலை ரா சி தனது இரு கு ழந்தைகளுக்கும் தூ க்க மா த்திரை கொ டுத்து வி ட்டு தா னும் தூ க்க மா த்திரையை சாப்பிட்டார்.

மேலும் ராசி தனது உ டலில் ம ண்ணெ ண்ணெய் ஊ ற்றி தீ வை த்துக்கொ ண்டார். அ வரது அ லறல் ச த்தம் கே ட்டு அருகிலிருந்த வீட்டினர் சென்று பா ர்த்த போது ராசியும் அ வரது கு ழந் தைகளும் ச ட லமாக கி டந்தது தெரிந்தது.

இ ச்ச ம்பவம் கு றித்து த கவலறிந்த நேசமணி நகர் கா வ ல்துறையினர் ச ம்பவ இ டத்துக்கு சென்று ச ட லங்களை மீ ட் டு ப ரிசோத னைக்காக அ ரசு ம ருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவரை இ ழந்த பெ ண், தனது ம கள்கள் இ ருவரையும் கொ ன்றுவி ட்டு தா னும் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச ம்பவம் அப்பகுதியில் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.