பால் தொட்டியில் ஆனந்த குளியல் போட்ட நபர்.. வைரலான வீடியோவால் ச ர்ச்சை!!

367

துருக்கி நாட்டில்……….

துருக்கி நாட்டில் உள்ள பால் தொழிற்சாலை ஒன்றில் பால் நிரப்பிய தொட்டி ஒன்றில் தொழிலாளி ஒருவர் பால் குளியல் போட்ட வீடியோ வைரலானதை அடுத்து அந்த பால் தொழிற்சாலையை மூ ட உ த் தர வி டப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் மத்திய அனடோலியன் மாகாணத்தில் உள்ள கொன்யா என்ற நகரில் பால் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்துவரும் எம்ரி சாயர் என்பவர் தொழிற்சாலையில் உள்ள தொட்டி ஒன்றில் பால் போன்ற ஒன்றை நிரப்பி அதில் ஆனந்த குளியல் போட்டுள்ளார்.

இதை, மற்றொரு ஊழியர் வீடியோவாக பதிவு செய்து டிக் டாக்கில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் அந்த தொழிற்சாலைக்கு எ தி ராக க ண் டனங்களை எழுப்பினர். மேலும் அந்த தொ ழி ற் சாலை யை  மூ டவு ம் கோ ரி க்கை வை த் தனர்.

இந்த நி லை யில், இந்த ச ம் பவ ம் கு றி த்து வி ள க்க மளித்துள்ள அந்த நி று வன ம், அந்த ந ப ர் உ ண் மை யில் பால் குளியலில் ஈ டு பட வி ல்லை எனவும், நீர் மற்றும் தூ ய் மைப்  படு த்தும் தி ரவம் க ல ந்த க ல வை தொ ட் டியில் நி ர ப்பி வை க் க ப் பட்டு உள்ளது.

பாய்லர்களை சு த் தம் செ ய் ய ப யன் படும் அ ந்த தி ர வ த்தி ல் தான் அவர் கு ளி த்து ள்ளா ர் எனவும், அ வ ரை த ற் போ து  பணி  யில்  இ ரு ந் து நீ க் கி உ ள் ளதா க வும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்த ச ம் ப வம் தொ ட ர்பாக வி சா ரணை  ந ட த்த உ த் தர விட ப் ப ட் டுள்ளது. மேலும் அந்த தொழி  ற்சா லை யை  மூ டவு ம் உ த் தர வி ட் டு ள் ளநிலையில் தொ ழி ற் சா லைக்கு அ ப ரா த மும் விதி க் கப்ப ட் டுள்ளது.