சீரியல் நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு இவ்வளவு அழகான மகளா? புகைப்படம் உள்ளே!!

896

சரவணன்-மீனாட்சி உட்பட நிறைய சீரியல்களில் நடித்திருப்பவர் லட்சுமி வாசுதேவன். இவர் சினிமாவுக்கு வந்து இவருக்கு 13 வருஷம் ஆகிவிட்டதாம். இவர் சமீபத்தில் இதுவரையிலான சினிமா பயணம் குறித்து பேசியிருக்கிறார்.

அப்போது அவர், சமூக வலைதளங்களில் நான் என் புகைப்படத்தை பதிவு செய்தால், எப்படி வயதாகியும் இளமையா இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்கும் போது கோபம் தான் வருகிறது.

உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு, இளமையா இருக்கிறேன், அது மிக அவசியம் என நம்புறேன். நிறைய பேர் அழகு பற்றி கேட்கும்போது ஏன்தான் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தோம் என்று வருத்தப்பட்டுள்ளேன் என்றார்.

இவருக்கு கல்லூரிக்கு செல்லும் வயதில் ஒரு மகள் இருக்கிறாராம். அவரின் ஹாட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.