தண்ணீர் பட்டால் அலர்ஜி-குளித்தால் உ யி ரிழ க்க நே ரி டும் அ பா யம்-விசித்திர நோ யா ல் அ வ தியுறும் 12 வயது சி று மி..!

386

டேனியல் மெக்ரெவன்…………

அமெரிக்காவை சேர்ந்தவர் டேனியல் மெக்ரெவன்.12 வயதாகும் இவர் மிகவும் ஆ பத் தான மற்றும் விசித்திரமான நோ யி னால் பா தி க்க ப் பட்டுள்ளார்.அக்வாஜெனிக் உர்டிகேரியா (Aquagenic Urticaria) என்னும் தண்ணீர் ஒ வ் வாமை பி ர ச்சனை.

அதாவது உ டலில் த ண் ணீர் ப ட்டா ல் அலர்ஜி உண்டாகும்.இந்த பி ர ச்சனை காரணமாக அவரது அ ன் றாட வா ழ் க்கை யில் அ ச் சிறு மி ப ல பி ரச் சனை களை எ தி ர்கொ ள் ள வே ண் டியி ரு கிறது. உ ட ல் சி றித ள வு வி ய ர்த் தால் கூ ட இ தனா ல்  பல வகையான பி ரச் ச னை க ள் ஏ ற்ப டு கி ன்றன. த ண் ணீர் ப ட்டால் அலர்ஜி-குளி த் தா ல் உ யி ரிழ க் க நே ரி டும்  அ பாய ம்-வி சித் திர நோ யா ல் அ வ தியு று ம் 12 வ ய து சி று மி..!

டேனியல் தண்ணீருடன் (Water) தொடர்பு கொள்ளும் போ தெல் லா ம் அந்த பகுதியில் அ ரி ப்பு ம் பு ண் ணும்  வ லியு ம் ஏ ற் படு கி றது. டேனியல் நீ ச்ச லை மி கவும் விரும்பினார். ஆனால் அவர் இ தனா ல் த ன து பி ரச் சி னை அ திக ரி ப் பதை பற்றி அறிந்ததும், அவர் நீ ச்ச லை  நி று த்த வே ண் டியி ரு ந்த து.அ த்து டன் கோ டை யில் டேனியல் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

கோடையில், வீட்டை விட்டு வெளியேறுவதன் காரணமாக அவர்கள் பல பி ர ச்சி னை க ளை  ச ந்திக்க நே ரி டும். டே னி யலு க்கு வி ய ர்வை யா ல் (Sweat) அ ரிப் பு ஏற்படுகிறது.ஒரு வாளி த ண்ணீர் கூட அவருக்கு ஆ பத் தா கி  மு டிய லா ம் எ ன ம ருத் து வ ர்க ள் எ ச்ச ரி க் கின்றனர்.

டேனியல் த ண்ணீ ர் அ ல ர்ஜி இ ருந் தா லும், தண்ணீரை உ ட் கொள் வதில் அ வரு க் கு எ ந் த பி ரச் ச னை யு ம் இ ல் லை.இந்த ஒ வ்வா மை ப ற் றி டே னியலுக்கு 11 வயதாக இருந்த போது தெரிய வந்துள்ளது.