லிப்டில் சி க்கி 4 வயது சி றுவன் ப ரி தாபமாக ப லி!! நடந்த அ திர்ச்சி ச ம்பவம்!!

398

தாராவியில்…….

தாராவியில் லிப்டில் சி க் கி 4 வயது சி று வன் ப ரி தா ப மாக உ.யி ரிழ ந்தான். மு ம்பை தா ராவி கிராஸ்ரோடு பால்வாடி பகுதியில் கோஷிசெல்டர் என்ற 7 மாடி க ட் டி டம் உள்ளது. இந்த க ட் டிடத்தில் வசித்து வருபவர் ஜோரா பிபி. இ வரது 4 வயது மகன் முகமது ஹூசைபா சேக்.

நேற்று மதியம் வி ளை யா டுவதற்காக கட்டிடத்தின் த ரை தளத்திற்கு தனது அக்காள் மற்றும் ப க் கத்து வீட்டு சி று வ னுடன் வந்தான். இவன் விளையாடி மு டி த் துவிட்டு மதியம் 12.45 மணியளவில் 4-வது மா டி க்கு லிப்டில் சென்றான்.

4-வது மாடி வந்தவுடன் அக்காள் மற்றும் மற்றொரு சிறுவன் லிப்டை விட்டு வெளியே சென்றுவிட்டனர். ஆனால் சிறுவன் சேக் மட்டும் லிப்ட் உள்புறம், வெளிபுற க த வுகளுக்கு இடையே நின்று கொண்டு இருந்தான். இதில் சி று வன் லிப்ட் கதவை பூ ட் டிவி ட்டு வெளியே செ ல் வ தற்கு முன், வெளிப்புற க தவும் பூ ட் டி யது. இதனால் அவன் லிப்டின் 2 கதவுகளுக்கு இடையே மா ட் டி க்கொண்டான்.

இந்தநிலையில் கதவுகள் மூ ட ப்  பட்டதால் லி ப் ட்  மே ல் நோ க் கி செ ல் ல த் தொ ட ங்கியது. இதனால் க தவுகளுக்கு இடையே சி க் கியிருந்த சி று வ ன் லிப் டு க்கும், மாடி சு வ ரு க்கு இ டை யே  ந சு ங் கினா ன்.

பின்னர் அவன் லிப்ட், சுவர் இடைவெளி வழியாக கீ ழே வி ழு ந்தான். இந்த நெ ஞ் சை ப த ற வை க் கும் கா ட் சி க ள் லி ப் டில் இருந்த க ண் கா ணிப்பு கே ம ரா வில் ப தி வா கி இ ரு ந் தது. இ த ற் கிடையே வெளியே நின்ற சி று வ ர்களின் கூ ச் சல் ச த் தம் கேட்டு கு டி யி ரு ப்பு வா சி கள் ஓ டி வந் தனர். ஆனால் லிப்டில் சி க் கி ய சி று வ னை  அ வ ர் களால் மீ ட் க மு  டி யவி ல் லை.

இந்தநிலையில் த க வல்  அ றி ந்து தீ ய ணைப் பு   ப டையி னர், போ லீ சார்  ச ம் பவ இ ட த்தி ற் கு வி ரை ந்து  வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நே ர ம் போ ரா டி சி று வ னை மீ ட் டன ர். ஆனால் அப்போது சி று வன்  உ யி ரிழ ந் த து தொி ய வந் தது.

இதையடுத்து போ லீ சார் சி று வனி ன்  உ ட லை மீ ட் டு பி ரே த ப ரி சோத னை க் கு அ னு ப்பி வைத்தனர். இந்த ச ம் பவ ம் கு றி த் து சாகுநகர் போ லீ சார் வ ழ க் குப் ப தி வு செ ய் து வி சா ரணை  ந ட த்தி வ ரு கி ன்றனர். சி று வன் லிப்டில் சி க் கி ப.லி யான  ச ம் பவ ம் தாராவி பகுதி மக்கள் இ டை யே பெ ரு ம் சோ க த்தை ஏ ற் படு த் தி   உ ள்ளது.