இலங்கையில் இருந்து நாட்டுப்படகில் ர கசியமாக க ட த்தி வ ரப் பட்ட கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்! சி க் கிய ஐந்து பேர்!!

213

இலங்கையில்……..

இலங்கையில் இருந்து நாட்டுப் ப ட கில் க ட த் தி வ ர ப் பட்ட சுமார் 4 கோ டி ரூ பா ய் க் கு மே லா ன த ங் க க் க ட் டி களை மத்திய புலனாய்வு சு ங் கத்துறை பொ லி சார் ப றி மு தல் செ ய் து ள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தமிழகத்திற்கு நாட்டுப்படகில் தங்கம் க ட த்தி வருவதாக, மத்திய புலனாய்வு சுங்கத்துறை பொ லி சாரு க்கு ர க சி ய த க வ ல் கி டை த் தது.

இதையடுத்து, ந ள் ளி ரவு மு த லே ம ண் ட பம், ராமேஸ்வரம் க ட ல் ப கு தி களி ல் இந்திய கடலோர கா வ ல்ப டை யி னர், ம த் திய பு ல னா ய் வு சு ங் க த்துறை அதிகாரிகள் தீ வி ர  க ண் கா ணி ப் பு ப ணி யி ல் ஈ டு ப ட் டனர்.

அதன் படி, நேற்று அதிகாலை மணாலி தீ வு அ ரு கே ரோ ந் து செ ன் ற போ து ச ந் தே க த் தி ற் கி ட மாக ஒரு நா ட் டு ப் ப ட கை கவனித்த அதிகாரிகள், அ த னை  நி று த் தி சோ த னை  செ ய் த னர்.

அப்போது, படகில் இ ல ங் கை யி ல் இருந்து க ட த் தி வந்த 9.7 கிலோ தங்கக்கட்டிகள் இருந்தன.

படகில் இருந்த மண்டபம் அருகே ம ரை க் கா யர்பட்டினத்தை சேர்ந்த முகமது ராசிக், பைஸ் அகமது, முகமது பரூக், ஜெயினுல் பயாஸ் கான், ஜசிம் அகமது ஆகியோரை கை து செ ய் த ன ர்.

இ த ன் ம தி ப் பு 4.5 கோ டி ரூ பா ய்  எ ன வு ம், 5 பே ரை யு ம் ம ண் டபம் முகாமில் உ ள்ள இ ந் தி ய க ட லோ ர கா வ ல் ப டை  அ லு வ  லக த்திற்கு அ ழை த் து செ ன் று தீ வி ர வி சா ர ணை   ந ட த்தி வ ரு வ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.