டிக்டாக்கின் மூலம் இளம்பெண் பேசிய வி ஷயம்; வைரலாகியதை தொடர்ந்து கா த்திருந்த அ திர்ச்சி!!

243

அமெரிக்காவில்…………

அமெரிக்காவில் வசிக்கும் மரைன் ஷார்ட் என்ற பெண் ஒருவர் காரில் வைத்து கூல் டிரிங்க்ஸ் ஒன்றை கு.டி.ப்.பதை டிக் டாக் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது, அதில் வெண்ணிலா, க்ரீம் வகைகள், கேரமல் போன்ற பொருட்கள் இருந்ததால் அந்த பானம் மிகவும் சுவையாக இருக்கும் என எ.தி.ர்.பா.ர்த்துள்ளார். ஆனால், அதனை கு.டி.த்த போது அவற்றில் சுவையில்லை என்பதை உணர்ந்து மரைன் அ.தி.ர்.ச்.சியில் உறைந்தார்.

அதன்பின்னர் என்னால் ஏன் சுவையை உ.ண.ர மு.டி.ய.வில்லை எனக்கு கொ.ரோ.னா உள்ளதா என வீடியோவிலேயே கேட்க, இந்த வீடியோவும் இணையத்தில் அதிகமாக வைரலாகி வந்துள்ளது.

இந்த நிலையில், மரைன் தனக்கு கொ.ரோ.னா தொ.ற்.று உள்ளதா என ப.ரி.சோ.த.னை செய்து பார்த்த போது அவருக்கு கொ.ரோ.னா தொ.ற்.று இருப்பது உ.று.தி.யானது.

தற்போது, மரைன் த.னி.மை.ப்.படுத்தப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல விதமான கமெண்ட்டுகளை குறிப்பிட்டு வருகின்றனர்.