ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு இது தான் காரணம்.! அ திர வைக்கும் தகவல்..!

212

ஆந்திர மாநிலம்……..

ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் உள்ள மக்களுக்கு வி.சி.த்..திரமான அ.றி..கு.றி.களுடன் ம.ர்.ம கா.ய்.ச்.ச.ல் ப.ர.வி.ய.து நாடு முழுவதும் அ.தி.ர்.வ.லை.களை ஏற்படுத்தியது.

400க்கும் மேற்பட்டோர் இந்த ம.ர்.ம கா.ய்..ச்.சலால் பா.தி.க்..கப்பட்டு சி.கி.ச்சை பெற்று வந்தனர். .கொ.ரோ.னா. பேரிடருக்கு மத்தியில் புதிதாக இன்னொரு நோ.ய் ப.ர.வ ஆரம்பித்தது பலரையும் அ.ச்.ச.த்.தில் ஆ.ழ்.த்.தி.யது.

இந்த நோ.ய்.க்.கு தற்போது வரை மூன்று பேர் .ப.லி..யா.கியுள்ளனர். இதற்கான காரணங்கள் பற்றி தீ.வி.ர.மாக ஆ.ரா.ய.ப்பட்டு வந்தது.

பா.தி.க்.க.ப்.பட்டவர்களின் ரத்.த. மாதிரியை ப.ரி.சோ.தி.த்.தபோது அதில் உலோகம் கலந்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் ப.ரவிய ம.ர்.ம நோ.ய்.க்கு அரிசியில் க.ல.ந்.தி.ருந்த பாதரசமும், காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அ.தி.கமாக இருந்த ரசாயணங்களே காரணம் என தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.