வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த க ணவ ன்! வி மா ன நி லைய த் தில் ந சு க்க ப் பட்ட உ யி ரிழ ந்த து ய ரம்: கர்ப்பிணியாக நி ற் கு ம் ம னை வி!!

252

அமெரிக்காவில்……

அமெரிக்காவில் விமானநிலையத்தில் வேலை பார்த்து வந்த நபர், அங்கிருக்கும் விமான உபகரணம் ஒன்றின் மூலம் ந சு க்கப்பட்டு உ.யி.ரி.ழ.ந்த ச ம் பவம் கு டு ம் பத் தி ன ரி டை யே பெ ரு ம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த Jijo George என்பவர் அமெரிக்காவின் சிக்காக்கோவில் இருக்கும் விமானநிலையம் ஒன்றில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவருடன் மனைவி, Jijo George-ன் தந்தை கு.ஞ்.சு.மோ.கன், தாய் மோனி ஆகியோரும் தங்கியுள்ளனர். மனைவி 8 மாத கர்ப்பிணி என்பதால், இவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் விமானநிலையத்திற்கு அருகில் இருக்கும் கட்டிடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது, விமானம் இயக்கூடிய புஷ்பேக் என்று அழைக்கப்படும் இயந்திரத்தால், Jijo George கீழே தள்ளப்பட்டு ந.சு.ங்.கி ச ம் பவ இ ட த்திலே ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரிழ.ந்.தா.ர்.

Jijo George-ன் ம னை வி, 8 மாத க ர் ப்பி ணியாக இருப்பதாலும், ஒரு இ ள ம் கு ழ ந் தை ம ற் றும் அவரது பெ.ற்.றோ.ரா.ல் வா ழ் ந்து வந்தார் என்பதாலும், இ வ ரி ன் கு டு ம்ப  த்தி ற் கு ஆ.ன்.லை.னி.ல் நி.தி தி.ர.ட்ட ஏ.ற்.பா.டு செ.ய்.யப்பட்டுள்ளது.

மேலும் Jijo George இந்த ச ம் ப வம் குறித்து உடனடியாக பொ.லி.சாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உ டனடியாக அங்கு மாலை 3.50 மணிக்கு வந்த பொ லி சா ர், உ ட லை க் கை ப் ப ற்றி பி.ரே.த.ப.ரி.சோ.தனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பி.ரே.த.ப.ரி.சோதனையில் Jijo George-ன் ம.ர.ண.ம் இது ஒரு வி ப த் து எ ன்று குறிப்பிடப்பட்டுள்ளது. Jijo George என்வாய் ஏர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் இவரின் ம ர ண ம் கு றி த்து வி சா ரி த்து  வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.