லண்டனில் மீண்டும் ஒரு து ய ர ச ம் பவம்… வீட்டிற்குள் ச டலமாக கண்டெடுக்கப்பட்ட இள ம்பெ ண்ணும் கு ழந்தையும்!!

233

லண்டனில்……

லண்டனிலுள்ள வீடு ஒன்றிற்கு திங்களன்று மாலை 4 மணிக்கு அ.ழை.க்.கப்பட்ட பொலிசார், வீட்டிற்குள் ஒரு இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் சட.ல.மா.க கி.ட.ப்.பதைக் கண்.டு.ள்ளனர்.

அந்த பெண்ணின் பெயர் Shiwangi Bagoan (25) என்றும், அந்த குழந்தை அவரது மகள் என்றும், அந்த சி.று.மி.யின் பெயர் Ziana Bagoan (2) என்றும் தெரியவந்துள்ளது. மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடு.க்.கு.மா.டிக் கு.டி.யி..ருப்பு ஒன்றில் இந்த .து.ய.ர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Shiwangi, தன் மகளைக் கொ.ன்.று.வி.ட்டு, தானும் த.ற்.கொ..லை செய்துகொண்டதாக கருதப்படுகிறது. Shiwangi என் ஹெச் எஸ் மருத்துவமனை ஒன்றில் .ம.ய.க்க மருந்து நிபுணர் ஒருவரின் உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார்.

Shiwangiயின் அயலகத்தார், அவர் ஒரு நல்ல தாய் என்றும், தன் வாழ்வையே தன் மகள் Zianaவுக்காக அர்ப்பணித்தவர் என்றும், இருவரும் மகிழ்ச்.சியாக இருப்பதையே தாங்கள் எப்போதும் க.ண்.டு.ள்.ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்புதான் தாயும் மகளும் தங்களுக்கு ஆ.ளு.க்கொரு சைக்கிள் வாங்கினார்களாம். Shiwangi, தன் தாய் மற்றும் தன் மகளுடன் வா.ழ்..ந்துவந்ததாகவும், அவருக்கு கணவர் இருப்பதாக தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவரது அயலகத்தார்கள் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் இந்த து.ய.ர சம்பவம் தொடர்பாக விசா.ர.ணை. ஒன்றை து.வ.ங்.கி.யிருந்தாலும், வேறு யாருக்கும் இந்த சம்பவத்தில் தொட.ர்.பி.ல்.லை என தாங்கள் .ந.ம்.பு.வதாக தெரிவித்துள்ளனர்.