டிக்டாக் போல புதிய செயலியை களத்தில் இறக்கும் ஃபேஸ்புக்!!

251

கொலாப்……..

டிக் டாக் செயலி போல ஃபேஸ்புக் நிறுவனமும் கொலாப் (Collab) என்ற செயலியை வடிவமைத்துள்ளது.

இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்திய டிக் டாக் செ ய லி க்கு த டை  வி தி த்தது இ ந் திய அ ர சு. டிக் டாக் மீ து வி ம ர் ச னங் க ள் இருந்ததால் சீ னா உடனான எல்லைப் பி ர ச்னை க் கு பிறகு இந்தியா த டை செ ய் யு ம் மு டி வுக் கு வ ந் தது.

சீ ன செ ய லி யா ன டிக்டாக் த டை செ ய் ய ப ட் டது டி க் டா க் ப ய னர் க ளு க் கு பெரும் சோ க த் தை ஏ ற்  ப டுத் தி ய து.

இந்த நிலையில் டிக்டாக்கின் இடத்தை நிரப்ப ஃபேஸ்புக் நிறுவனம் தீ வி ர ம் கா ட்டி  வருகிறது.ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.

ஆனால் அது போதிய வரவேற்பை பெ ற வி ல் லை. எனவே டிக்டாக் போன்று கொலாப் என்ற செயலிகளை களமிறக்க திட்டமிட்டுள்ளது ஃபேஸ்புக்.இந்த செயலி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எ தி ர்பா ர்  க் க ப்ப டுகிறது.