பார்வைக்கு அருவருப்பாய் கைவிடப்பட்ட சிறுவன்… உலகம் முழுக்க கவனம் பெற்ற புகைப்படம்: இப்போது எப்படி இருக்கிறான்?

493

சிறுவன்……

பார்வையில் அருவருப்பாக இருப்பதாக கூறி பெற்றோரால் தெருவில் கைவிடப்பட்ட 3 வயது சிறுவன், தற்போது அ பா ர மா ற்றமடைந்துள்ளது பு கைப்படமாக வெளியாகியுள்ளது.

நைஜீரியாவின் Eket நகர தெருவில் பதிவு செய்யப்பட்ட ஒரு 3 வயது சிறுவனின் புகைப்படம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாக உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

பலரும் ப ரிதாப ப்பட்டனர். அந்த புகைப்படத்தில் மிகவும் அ வ ல நிலையில் இருக்கும் ஒரு சிறுவன் பெண்மணி ஒருவரிடம் இருந்து தண்ணீர் அருந்தும் காட்சி பதிவாகியிருந்தது.

குறித்த சிறுவனை அப்போது நைஜீரியா தெருவில் இருந்து காப்பாற்றியவர் டென்மார்க்கை சேர்ந்த Anja Ringgren Loven என்ற பெண்மணியே. சிறுவனை மீட்டுள்ளதுடன், அவனது பெயரை Hope எனவும் அவர் மாற்றினார்.

நைஜீரியா தெருவில் இருந்து சிறுவன் Hope மீட்கப்படும் போது மிகவும் ஆபத்தான நிலையிலேயே இருந்தான் என்கிறார் Anja. க டு மையான ஊட்டச்சத்து குறைபாடு இருந்தது மட்டுமின்றி பல நோய்களும் இருந்தன என்றார். ம ரு த்து வமனையில் சேர்ப்பிக்கப்பட்ட முதல் இரண்டு வாரங்கள், மிகவும் ஆ ப த்து கட்டத்திலேயே இருந்துள்ளான் சிறுவன் Hope.

பிழைப்பானா என்ற சந்தேகமே மேலோங்கியிருந்தது என கூறும் Anja, தற்போது அந்த மோ ச மான தருணங்கள் அனைத்தையும் தாண்டி தற்போது 7 வயதில் துடிப்பான சிறுவனாக மாறியுள்ளான்.

Anja Ringgren Loven நிறுவிய தொண்டு நிறுவனமே சிறுவனை தெருவில் இருந்து மீட்டது. சிறுவன் Hope மட்டுமின்றி, பெற்றோரால் பல காரணங்களால் தெரிவில் கைவிடப்படும் நூற்றுக்கணக்கான சிறுவர்களை குறித்த தொண்டு நிறுவனம் மீட்டு கா ப்பா ற்றியுள்ளது.

தற்போது 7 வயதாகும் சிறுவன் Hope கல்வியிலும் ஓவியம் வரைவதிலும் சிறந்து விளங்குவதாக கூறும் Anja, தமது வாழ்க்கையை மாற்றிய அந்த அரிய புகைப்படத்தை ஒரு பு ன்னகையுடன் சிறுவன் Hope பார்ப்பதுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை சிறுவனின் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் என எவரையும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும், அதனால் சிறுவன் Hope தமது பெற்றோரை சந்திக்க முடியாமல் உள்ளது எனவும் Anja தெரிவித்துள்ளார்.