சாப்பிட வந்த கஸ்டமர் கொடுத்த டிப்ஸ்… அ தி ர்ச்சியடைந்த பெண்! எவ்வளவு லட்சம் தெரியுமா?

237

உணவகத்தில்….

உணவகத்தில் வேலை பார்த்துவரும் பெண் ஊழியர் ஒருவருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக டிப்ஸ் வழங்கப்பட சம்பவம் வைரலாகி வருகிறது.

பென்சில்வேனியாவின் பாக்ஸ்டன் எனும் டவுனில் அமைந்துள்ளது அந்தோணிஸ் எனும் ரெஸ்டாரண்ட். இந்த உணவகத்திற்கு வாடிக்கையாளர் ஒருவர் உணவருந்துவதற்காக வந்துள்ளார்.

அவருக்கு டி ஏஞ்சலோ என்ற பணிப்பெண் உணவுகளை கொண்டுவந்து பரிமாறியுள்ளார். வழக்கமாக மற்ற வாடிக்கையாளர்களை கவனிப்பது போலவே அந்த வாடிக்கையாளரையும் கவனித்துள்ளார்.

இ.று.தியில் அந்த வாடிக்கையாளர் உணவு அ.ரு.ந்திவிட்டு அதற்கான தொகையுடன் சேர்த்து அந்த பணிப்பெனிற்கு டிப்சும் வழங்கியுள்ளார். வாடிக்கையாளர் வ.ழ.ங்கிய டிப்ஸ் தொகையை பார்த்து அந்த பணிப்பெண் பெரும் அதி.ர்.ச்.சியடைந்துவிட்டார்.

ஆம், பொதுவாக டிப்ஸ் என்றால் 10 அல்லது 20 ரூபாய் கொடுப்பது வழக்கம், ஆனால் அந்த நபர் அந்த பெண்ணிற்கு 5000 ஆயிரம் அமெரிக்க டாலர் டிப்ஸாக வ.ழ.ங்கியுள்ளார்.

இந்திய மதிப்புப்படி அந்த டிப்ஸ் தொகை சுமார் 3.67 லட்சம் ரூபாய். இதனை கண்டு பணிப்பெண் டி ஏஞ்சலோ, அந்த ரெஸ்டாரன்டின் உரிமையாளர், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் என அனைவரும் இந்த டிப்ஸ் தொகையை பார்த்து அ.தி.ர்.ச்.சி அடைந்துவிட்டனர்.

பொதுவாக வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்பு இதுபோன்று சர்ப்ரைஸாக மக்களுக்கு உதவி செய்வது வழக்கமான ஒன்று. எனினும் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.