இப்படியான கிரக சேர்க்கைகள் இருந்தால் இயற்கைக்கு மாறான மரணம் நிகழும்!

1119

மரணம் என்பது இயற்கையாக நிகழ வேண்டும் என்பது பொதுவான கூற்றாகும்.இயற்கையான மரணத்தை தவிர விபத்து, கொலையால் ஏற்படும் மரணங்கள் இயற்கைக்கு மாறானவையாகும்.இதுபோன்ற இயற்கைக்கு மாறான மரணங்கள் நிகழுவதற்கான கிரக சேர்க்கைகள் குறித்து இங்கு காண்போம்.

எட்டாம் அதிபதி 12-யில் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் இயற்கைக்கு மாறான மரணம் நிகழும்.லக்னத்தின் 22வது திரிகோணாதிபதி விருச்சிகத்தில் முதல் திரிகோணம் சர்ப திரிகோணமாக அமைவது இயற்கைக்கு மாறான மரணத்தை நிகழ்த்தும்.

எட்டாம் அதிபதி மிதுனத்தில் 2வது திரிகோணமாக அமைவதும் சனி ஆயுத திரிகோணத்தில் இருப்பதும் மரணத்தை ஏற்படுத்தும்.ராகு, ஆயுத திரிகோணத்தில் இருந்து சனியினால் பார்க்கப்படுவதால் மரணம் நிகழும்.

பாவிகள் 8-யில் இருப்பதும், எட்டாம் அதிபதி பாவிகளுடன் இருப்பதும் ஆயுதம், கால்நடை, பாம்பு இவற்றால் மரணம் ஏற்படும்.ஆறாம் அதிபதிக்கும், எட்டாம் இடம், 8ஆம் அதிபதிக்கும் ஏற்பட்டால் பகைவரால் தொல்லைகள் ஏற்படும்.