ச பலத்தால் பறிபோன பொங்கல் பரிசுத் தொகை..!

212

சென்னை……….

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த பாஸ்கர் இரண்டு நி யா யவி லைக் கடைகளுக்கு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார்.

குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசுத் தொகை வழங்க முதல் நாளே 8 லட்ச ரூபாயை வங்கியில் இருந்து எடுத்துக் கைப்பையில் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது பையில் இருந்த பணத்தில் 5 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயைப் பணத்தை வ.ழி.ப்.ப.றிக் கு.ம்.ப.ல் ப.றி.த்.துச் செ ன் றுவி ட்டதாக வ டக் கு க் க ட ற்க ரை  கா.வ.ல் நி.லை.யத்தில் பு.கா.ர் கொ டு த் து ள் ளார். அதில் கோயம்பேடு பே ரு ந் து நி லை ய ம் அருகே தான் வந்தபோது த ன் னை ஆட்டோவில் இருந்த பெ ண் க.ட.த்.திச் செ ன் று ப ண த் தைப் ப றி த் துக்கொண்டு பா ரி முனையில் இ றக் கி வி ட் ட தாகத் தெரிவித்துள்ளார்.

  

மு.ர.ணா.ன த க வலாக இருந்ததால் ச.ந்.தே.க.ம.டை.ந்த கா வ ல்துறையினர் கோயம்பேட்டில் இருந்து பா ஸ் கரைக் க.ட.த்.திச் செ.ன்.ற.தாகக் கூறிய இடத்திலும், பாரிமுனையில் இ.ற.க்.கி.விட்டதாகக் கூறிய இடத்திலும் உள்ள கண்காணிப்புக் கேமரா கா ட் சி களையும் ஆய்வு செய்ததில் அவர் தா னா க வே சென்றதும், ஏடிஎம் மையத்துக்குச் சென்று வந்ததும் தெரிந்ததால் அவரிடம் தீ ர வி சா ரி த்தனர்.

வி.சா.ர.ணை.யி.ல், பாஸ்கர் கோயம்பேட்டில் இருந்து பா.லி.ய.ல் தொ.ழி.லா.ளி.கள் இ ர ண்டு பே ரு டன் ஆட்டோவில் செ ன் ற தையும், இரவில் பாரிமுனை பகுதியில் த ங் கி விட்டு, இ று தி யாக  ஏடிஎம் மையத்தில் அவர்களுக்குப் ப ண ம் எ டு த் துக் கொடுத்து விட்டு வீட்டுக்குத் தி ரு ம் பியதையும் ஒ ப் பு க்கொண்டார்.

வீடு தி ரு ம் பி யதும் கைப்பையைப் பார்த்தபோது அ தி ல் வைத்திருந்த ப ண த்தில் 5.15 லட்சத்தைப் பா.லி.யல் தொ.ழி.லா.ளி.கள் இ ரு வ ரும் தி ரு டிச் செ ன் றது தெரியவந்ததாகக் கூ றி னார். இதையடுத்துப் ப ணத்தை   எ டு த் துச் செ ன் ற பெ ண் க ள்  இரு வ ரை யு ம் கா வ ல் து றை யினர் தீ வி ரமாகத் தே டி வ ரு கி ன்றனர்.

இ த னி டை யே மக்களுக்குப் பொங்கல்பரிசாக வ ழ ங்க வேண்டிய பணம் ப றி போ னதால், கோ ய ம்பே டு சாஸ்திரிநகரில் உள்ள இரண்டு நியாயவிலைக் கடைகளும் இ ன் று மூ ட ப் பட்டன. டோக்கன்களுடன் வந்து நெ டு நே ரமா க வ ரி சையில் கா த் தி ரு ந்த வர்கள் ஏ மா ற் ற த்துடன் தி ரு ம் பிச் செ ன் றனர்.

பொறுப்பில்லாத ஊ ழி யரின் ச பலத்தால் பொங்கல்பரிசுத் தொகையைக் கு றி த் த நாளில் பெறமுடியாததால் ப யனாளர்கள் ஏ மா ற் றம டைந்தனர்.