காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – பதறவைக்கும் CCTV காட்சிகள்!!

245

கேரளாவில்……….

கேர ளா வி ல் க ட் டு ப்பாட்டை இ ழ ந்த  கார், அ ர சு பே ரு ந்து ட ன் நே ரு க்கு நே ர் மோ தி க் கொள்ளும் ப த றவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பந்தளம் பகுதியை சேர்ந்த ந சு ரூதி ன் என்பவர், வெளிநாடு செல்லும் தனது மகனை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு, ம னை வி, ம ரு ம களு ட ன் காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கொட்டாரக்கரை பகுதியில் சென்ற போது, க ட் டு ப்பாட்டை இ ழ ந்த கார், அ தி வே கமாக சென்று அதே சாலையில் ம று மார் க் க த்தில் வந்த அரசு பே ரு ந்து மீது நே ரு க் கு நே ர் மோ தி யது.

மோ தி ய வே க த்தி ல் காரில் பயணித்த க ண வ னும், ம னை வி யும் ச ம் பவ இ ட த்திலேயே உ.யி.ரிழந்தனர். ம ரு மகள் சுமையா ப டு காயத்துடன் ம.ரு.த்துவமனையில் அ னு ம திக் கப்பட்டுள்ளார். பேருந்தில் வந்த பயணிகள் 6 பேர் கா ய மடை ந் தனர்.