திருமண மண்டபத்தில் மணமகனுக்கு நே ர் ந்த து யரம் !

77

மணமகன்…

கேகாலை பிரதேசத்தில் சுப முகூர்த்தத்தில் இன்றைய தினம் திருமணம் செய்யவிருந்த இளைஞன் ஒருவர் ப.ரி.தா.ப.மாக உ.யி..ரி.ழ.ந்து.ள்ளார்.

குறித்த இளைஞன் திருமணத்திற்காக ஏ.ற்.பாடு செ.ய்.திருந்த திருமண மண்டபத்தில் மின்குமிழ் பொருத்துவதற்காக சென்ற போது மி.ன்.சாரம் தா.க்.கி உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளார்.

உ.யி.ரி.ழ.ந்.த.வர் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த எம்.பீ.பிரதிப் ரஞ்ஜன் குமாரசிங்க என்ற 30 வயதுடைய பட்டதாரி என பொ.லி.ஸா.ர் தெ.ரி.வி.த்துள்ளனர்.

மி.ன்.சாரம் தா.க்.கி.ய இ ந்த ந பர் கேகாலை வை.த்.தி.யசாலையில் அ.னு.ம.திக்கும் போது உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளதாக வைத்தியசாலை பே.ச்.சாளர் பொ.லி.ஸா.ரி.டம் தெ.ரி.வி.த்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டம் நிறைவு செ.ய்.தவர் மாலைதீவில் 6 மாதம் பணியாற்றிய பின்னர் இலங்கை வந்து கொழும்பு தனியார் நிறுவனத்தில் தொழில் செ.ய்.து.ள்ளதாக பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர்.

இவர் கேகாலை மாவட்டத்தில் ஆறாவது இடம்பெற்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.