இ ரையை லாவகமாக க வ்விச் செல்லும் ஈடன் திமிங்கலம்… சமூக வலைதளங்களில் வை ர லாகும் காட்சிகள்!!

82

தாய்லாந்து…

தாய்லாந்து வளைகுடாவில் ஈடன் திமிங்கலம் தனது இ.ரை.யை லா வ கமாக க.வ்.விச் செல்லும் போது எடுக்கப்பட்ட ட்ரோன் கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

பொ.றி வைத்து பி.டி.ப்.பது போல தண்ணீரில் தனது வாய்ப்பகுதியை திறந்து வைக்கும் திமிங்கலம்,

அதிகளவு மீன்கள் சி.க்.கி.ய.தும் லா.வ.க.மாக வி.ழு.ங்.கி செ.ல்.கிறது.

இந்தோ-பசிபிக் கடலில் மட்டுமே வாழக்கூடிய இந்த திமிங்கலம் 38 அடி நீளம் வரை வளரக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.