பிறந்த தன் தம்பியை கொஞ்சும் அக்காவைப் பாருங்க… பார்க்க ஆயிரம் கண்கள் போதாது..!

91

அக்கா – தம்பி…

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதிலும் அக்கா, தம்பி பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் பெண் குழந்தை தம்பியின் வரவுக்கு துள்ளித் துடிப்பாள். பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா.

பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும். அதனால் தான் மணம் மு டி ந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பி ரி ய மு டி யா மல் ஓவென்று அழுகின்றனர் தம்பிகள்.

இங்கும் அப்படித்தான். ஒரு குட்டி பாப்பாவுக்கு தம்பி பிறந்திருக்கிறான். அந்தப் பாப்பாவை அதாவது புதிதாக பிறந்திருக்கும் தன் தம்பியை மழலை முகம் மாறாத அந்த அக்காள் பாசமாக கொஞ்சுகிறாள்.

அக்காவே, குட்டிக்குழந்தையாக இருக்கும் சூழலிலும் தன் தம்பி மீது பாசம் வை த்து இவர் கொஞ்சும் காட்சிகள் இ ணை யத்தில் செ ம வை.ர.ல் ஆகிவருகிறது.