தன்னைவிட 8 வயது அதிகமான ஆணை காதல் திருமணம் : 25 வயதான கோடீஸ்வரி எடுத்த விபரீத முடிவு!!

75

தமிழகத்தில்…

தமிழகத்தில் 15 வயதில் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட கோடீஸ்வரி என்ற பெ ண் தனது 25வது வயதில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச ம் பவத்தின் பி ன்னணி வெ ளி யாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தின் கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (33). ப்ளஸ் டூ படித்துள்ள இவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார்.

இவரது மனைவி கோடீஸ்வரி (25). எம்.எஸ்சி., பி.எட் பட்டதாரி ஆவார். இருவரும் கா தலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.னர்.

இவர்களுக்கு ஜெகதீஷ், ரோகித் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இடையே கு.டு.ம்ப பி.ர.ச்.ச.னை இருந்து வ.ந்.த.தாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த நி லையில் மாலையில், அவர் வீட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.துள்ளார்.

இதை பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சி.கி.ச்.சை.க்காக அரசு மருத்துவமனைக்கு கொ.ண்.டு செ.ன்.றனர். அங்கு அவரை ப.ரி.சோ.த.னை செ.ய்த. ம.ரு.த்து.வர்கள் ஏற்கனவே கோடீஸ்வரி இ.ற.ந்.து.வி.ட்.ட.தா.க தெ.ரி.வித்தனர்.

இதுகு.றித்த பு.கா.ரி.ன் பே.ரில் பொ.லி.சா.ர் வ.ழ.க்.குப்.ப.தி.வு செ.ய்து, கோடீஸ்வரி த.ற்.கொ..லை செ.ய்.து கொ.ண்.டா.ரா? அவரது ம.ர.ண.த்.து.க்.கு கா.ரணம் என்ன? என வி.சா.ரி.த்து வருகின்றனர்.