“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..! அதனால் ஏற்படும் வி பரீதம்!!

75

லிப்ஸ்டி………..

உதட்டின் அழகை மேம்படுத்திக் காட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கும் நகத்தை அழகை கூட்ட பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷும் தரமானதாக இல்லை என்றால் பல்வேறு சரும பா தி ப் புக ளை ஏ ற் ப டுத்தும் என ம ரு த் து வர்கள் எ ச் ச ரிக் கி ன் றனர்.

உலகம் உ ள் ள ங்கை க்குள் சு ரு ங் கிவிட்ட இன்றைய சூழலில், வேலைக்குச் செல்லும் பெ ண் களின் முகத்தில் பொலிவும், தெளிவும் அ வ சிய மா கிறது. அந்தப் பொலிவையும் தெளிவையும் பெற அவர்கள் பல்வேறு ஒப்பனைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதில் பிரதான இடம் வகிப்பது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச் சாயமும் நெயில் பாலிஷ் எ ன ப்படும் ந க ச் சாய மும் தா ன் .

உ த ட் டில் லி ப் ஸ்டிக் ம ட்டு மின்றி லி ப் பிளம்பர்ஸ், லிப் ஃபார்ம், லிப் லைனர் போன்றவை பெ ண் களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த உதட்டுச் சா ய த்தி ல் ஈ ர ப்ப தத்தை தக்க வைக்கும் விதமாக ப்ரொபைல் கேலிட், கோலோ போனி ம ற்று ம் விளக்கெண்ணெய் செய்ய பயன்படுத்தப்படும் ரைசினால் கேசீட் உள்ளிட்ட திரவங்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகளாக இல்லாதபட்சத்தில் இந்த ர சா யனங்கள் ஒவ்வொன்றும் தோலில் ஒவ்வொரு வகையான அலர்ஜியை ஏற்படுத்தும் என்கின்றனர் ம ரு த்து வர்கள்…

இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான லிப்ஸ்டிக்குகளில் வா ச னை க்காக பயன்படுத்தப்படும் ர சா யனம் குறித்து குறிப்பிடப்படுவதில்லை என்றும் ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் பயன்படுத்தப்படும் லிப்ஸ்டிக்குகளில் அதுகுறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் டாக்டர். வானதி கூறுகிறார்.

இதேபோல் நகச்சாயம் எனப்படும் நெயில் பாலிஷிலும் ஏராளமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட நாட்களாக நெயில் பாலிஷ் பயன்படுத்துபவர்களின் நகத்தின் நிறம் மாறும் என்று கூறும் ம ரு த்து வர்கள், த ர மற்ற நெயில்பாலிஷ் த ட வப் பட்ட கைகளைக் கொண்டு உ ட லின் மற்ற பா க ங்களை தொடும்போது அங்கும் அ ல ர்ஜி ஏற்படும் என்கின்றனர்.

அதேபோல் மெனிக்கியூர் எனப்படும் கை நகங்களை சு த் தம் செ ய் யு ம்போ து கி யூ ட்டிக்கல் எனப்படும் நகம் உருவாகும் இடத்திலுள்ள சதை ப் பகுதியை நீ க் குகி ன்றனர் என்று கூறப்படுகிறது. இது வி ர ல் களை கி ரு மிகளின் ஆ க் கி ரமி ப்புக்கு உ ள் ளா க்கும் என்றும் டாக்டர். வானதி கூறுகிறார்.

தரமான ஒப் ப னைப்  பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் சு த்தம் செய்ய வேண்டும் என்றும் கூறும் ம ரு த்துவர்கள், தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி அலர்ஜி ஏற்பட்டால் தாமதிக்காமல் தோல் நோய் நி பு ண ர்களை அணுக வேண்டும் என்றும் ம ரு த் துவர்கள் அ றி வு றுத்துகின்றனர். சுயமாகச் சென்று ம ரு ந்து கள் வாங்கி பயன்படுத்தக் கூடாது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.