இத்தாலியில் டிக் டாக் சவால் செய்த சி றுமிக்கு ந டந்த வி பரீத ச ம்பவம்!! 

74

இத்தாலியில்……….

இக்கு இத்தாலியில் 10 வயது சிறுமி ஒருவர், டிக் டாக்கில் சேலஞ்ச் ஏற்று உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்ப.டு.த்.தியுள்ளது. இத்தாலியில்((Italy)), சிசிலி ((Sicily)) தீவில் உள்ள, பலேர்மோ((Palermo)) பகுதியில் 10 வயது சி று மி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை அன்று, குளியல் அறையில் ம.ர்.மா.ன முறையில் அந்த 10 வயது சிறுமி கிழே வி.ழு.ந்து கி.ட.ந்தார். நீண்ட நே ர மாகியும் கு ளிக்க சென்ற தனது அக்கா வரவில்லையே என நினைத்து, கு ளி யல் அறைக்கு சென்று அச்சிறுமியின் தங்கைப்பார்த்துள்ளார்.

தனது அக்கா, கையில் கைபேசியுடன் தரையில் வி ழு ந்திரு ப்பதை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்து, பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ம.ரு.த்.து.வ.மனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் சி கி ச் சை ப ல னி ல்லா ம ல் உ.யி.ரி.ழந்.துள்ளார்.

இச்ச ம் பவம் ப ற் றி த க வல் அறிந்த கா வ ல் து றையினர், இது தொடர்பாக வி சா ர ணை  மேற்கொண்டுள்ளனர். அப்போது பல தி.டு.க்.கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

10 வயதான சிறுமி, டிக் டாக்கில் “ப்ளாக்கவுட் சேலஞ்ச்”((Blackout Challenge))என்ற ஒரு ச வா லை வி ளை யாடி வந்துள்ளார். இந்த சவாலில் ஈடுபடுவோர், கைபேசி முன்னின்று தங்கள் க.ழு.த்தை சு.ற்.றி பெல்டினால் இ.று.க்.கி க.ட்.டி.க்.கொள்ள வேண்டும் . பின்பு அந்த ந.ப.ருக்கு ம.ய.க்.கம் வந்து தெளியும் வரை அந்த பெல்ட் அவர்கள் க.ழு.த்.தி.லே.யே இருக்க வேண்டும். இவை அ னை த்தையும் தங்கள் கைபேசியில் உள்ள டிக் டாக் செயலியில் வீ டி யோ பதி வு செய்ய வேண்டும்.

இந்த ஆ.ப.த்.தான ப்ளாக்கவுட் சேலஞ்ச் ச.வா.லை தான் அந்த 10 வயது சிறுமி விளையாடியுள்ளார். இதனால் மூ.ச்.சு தி.ண.றி ம.ய.க்.கம் அ.டை.த்.த அ வ ர், சி.கி.ச்சை ப.ல.னின்.றி இ.ற.ந்து போ.ன.து தெ.ரிய.வ.ந்.துள்ளது.

டிக் டாக்செயலியை பயன்படுத்துவதற்கான வயது வ ர ம்பு 13 என்று குறிப்பிடப்பட்டபோதும், 13 வயதிற்கு கீழ் உள்ள சிறார்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு ப ல நி பு ண ர்க ளும் க ண் டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் , 10 வ ய து சி று மி உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வத்தை தொடர்ந்து, இத்தாலியில் ம ட் டும் டிக் டாக் செ ய லி ப ய ன்படுத்த புதிய க ட் டுப்பாடுகள் வி தி க்க ப் ப ட்டுள்ளன. வயது ச ரி பா ர்க் க ப்படாத பயனாளர்கள் இந்த செயலியில் விடியோக்களை ப திவே ற் றம் செ ய் ய வோ அல்லது ப கி ர வரோ  த டை  வி தி க்க ப் ப ட்டுள்ளது. தற்போது, பிப்ரவரி 15 வரை வி தி க்க ப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு மேலும் தொடரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, பெற்றோர்கள் தங்கள் கு.ழ.ந்.தை.கள் இ.ணை.ய.த்த.ள.த்தில் என்ன செய்கிறார்கள் என்று அவ்வப்போது க.ண்.கா.ணி.ப்பது மிகவும் அ வ சியமான ஒன்று.இல்லையென்றால், இது போன்ற வி.ப.ரீ.த.ங்.கள் நே.ரி.டு.ம் வா.ய்.ப்.புகள் அதிகம் உள்ளதாக ம.ன.ந.ல ஆ.லோ.ச.க.ர்கள் எ.ச்.ச.ரி.க்.கை. வி டு க்கி ன்றனர்